நைட்ரிக் ஆக்சைடு
நைட்ரிக் ஆக்சைடு (Nitric oxide)[2] (அல்லது நைத்திரசன் மோனாக்சைடு), என்னும் மூலக்கூற்றின் வேதிவாய்பாடு:NO. கட்டற்ற மூலக்கூறான[3] நைட்ரிக் ஆக்சைடு வேதியியல் தொழிற்கூடங்களில் ஒரு முக்கியமான வினை இடைப்பொருளாக உள்ளது. தானுந்து இயந்திரங்கள், படிம எரிபொருள் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றில் எரிபொருட்கள் காற்றில் எரியும்போது நைட்ரிக் ஆக்சைடு உடன் விளைபொருளாக உருவாகிறது. இடி, மின்னல், புயலின் போது ஏற்படும் மின்கசிவுகளினால் இயற்கையாக உருவாகிறது. பாலூட்டிகளில் பல உடலியக்க, நோய்க்குரிய செயற்பாடுகளில் நைட்ரிக் ஆக்சைடு ஒரு முக்கியமான உயிரணு சமிக்ஞை மூலக்கூறாக உள்ளது[4].
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
நைட்ரிக் ஆக்சைடு | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
ஆக்சிடோநைத்திரசன்(•)[1] (கூட்டுப்பொருள்) | |||
வேறு பெயர்கள்
நைத்திரசன் மோனாக்சைடு நைத்திரசன் (II) ஆக்சைடு | |||
இனங்காட்டிகள் | |||
10102-43-9 | |||
3DMet | B00122 | ||
ATC code | R07AX01 | ||
ChEBI | CHEBI:16480 | ||
ChEMBL | ChEMBL1200689 | ||
ChemSpider | 127983 | ||
DrugBank | DB00435 | ||
EC number | 233-271-0 | ||
Gmelin Reference |
451 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | D00074 | ||
பப்கெம் | 145068 | ||
வே.ந.வி.ப எண் | QX0525000 | ||
SMILES
| |||
UNII | 31C4KY9ESH | ||
UN number | 1660 | ||
பண்புகள் | |||
NO | |||
வாய்ப்பாட்டு எடை | 30.01 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற வாயு | ||
அடர்த்தி | 1.3402 கி டெமீ−3 | ||
உருகுநிலை | |||
கொதிநிலை | −152 °C (−242 °F; 121 K) | ||
74 செமீ3 டெமீ−3 | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.0002697 | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of formation ΔfH |
90.29 கி.ஜூ மோல்−1 | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
210.76 ஜூ கெ−1 மோல்−1 | ||
தீங்குகள் | |||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
ஈயூ வகைப்பாடு | |||
R-சொற்றொடர்கள் | R8, R23, R34, R44 | ||
S-சொற்றொடர்கள் | (S1), S17, S23, S36/37/39, S45 | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
நைத்திரசன் ஆக்சைடுகள் தொடர்புடையவை |
டைநைத்திரசன் பென்டாக்சைடு டைநைத்திரசன் டெட்டிராக்சைடு | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
| |||
Infobox references | |||
மேற்கோள்கள்
- "Nitric Oxide (CHEBI:16480)". Chemical Entities of Biological Interest (ChEBI). UK: European Bioinformatics Institute.
- New Oxford Dictionary for Scientific Writers and Editors; http://old.iupac.org/publications/books/rbook/Red_Book_2005.pdf
- Principles and Applications of ESR Spectroscopy, Anders Lund,Masaru Shiotani,Shigetaka Shimada 2010
- Hou, YC; Janczuk, A; Wang, PG (1999). "Current trends in the development of nitric oxide donors.". Current pharmaceutical design 5 (6): 417–41. பப்மெட்:10390607.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.