இட்டெர்பியம்(III) ஆக்சைடு

இட்டெர்பியம்(III) ஆக்சைடு (Ytterbium(III) oxide) என்பது Yb2O3. என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய ஒரு வேதிச் சேர்மமாகும். பொதுவாகக் காணப்படும் இட்டெர்பியத்தின் சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். இட்டெர்பியம் மூவாக்சைடு, அருமண் சி-வகை உலோக ஆக்சிசன் கூட்டு அமைப்பைக் கொண்டு அமைந்துள்ளது. இவ்வமைப்பு நான்கில் ஒரு பங்கு எதிர்மின் அயனிகள் நீக்கப்பட்ட புளோரைடின் அமைப்பை ஒத்திருக்கிறது. இதனால், இட்டெர்பியம் அணுக்கள் இரண்டு வெவ்வேறான ஆறு ஆயவமைப்புச் (எண்முக மூலக்கூறு அல்லாதது) சூழல்களைக் கொண்டுள்ளன.[1]

இட்டெர்பியம்(III) ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இட்டெர்பியம்(III)ஆக்சைடு.
வேறு பெயர்கள்
இட்டெர்பியா
இருயிட்டர்பியம் மூவாக்சைடு trioxide
இட்டெர்பியம் ஒன்ரறையாக்சைடு
இனங்காட்டிகள்
1314-37-0 Y
பண்புகள்
Yb2O3
வாய்ப்பாட்டு எடை 394.08 g/mol
தோற்றம் வெண்மை நிற திண்மம்.
அடர்த்தி 9.17 g/cm3, திடப்பொருள்.
உருகுநிலை
கொதிநிலை 4,070 °C (7,360 °F; 4,340 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
ஒருங்கிணைவு
வடிவியல்
எண்முகம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு None listed.
R-சொற்றொடர்கள் None listed.
S-சொற்றொடர்கள் None listed.
தீப்பற்றும் வெப்பநிலை சுடர் விட்டு புகையாது.
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இட்டெர்பியம்(III) சல்பைடு, இட்டெர்பியம்(III) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தூலியம்(III)ஆக்சைடு
இலித்துவேத்தியம்(III) ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

பயன்கள்

மேற்கோள்கள்

  1. Wells A.F. (1984) Structural Inorganic Chemistry 5th edition Oxford Science Publications ISBN 0-19-855370-6

வெளிப்புற இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.