அத்திக்குருத்தழல்
அத்திக்குருத்தழல் (Osteochondritis) என்பது மூட்டுகளிலுள்ள எலும்பு அல்லது கசியிழையம் அழற்சியடையும் வலி மிகுந்த எலும்பு-குருத்தெலும்பு பாதிப்பு வகைகளுள் ஒன்றாகும்[1]. விலங்குகளின் (குறிப்பாக சில கால்நடை இனங்களில்) முழங்கால் இயல்புப்பிறழ்ந்து வளர்ச்சியடைவதற்கு அத்திக்குருத்தழல் முதன்மைக் காரணியாக விளங்குகிறது[2].
அத்திக்குருத்தழல் | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | வாதவியல் |
ஐ.சி.டி.-10 | M93.9 |
ஐ.சி.டி.-9 | 732.9 |
நோய்களின் தரவுத்தளம் | 9320 |
MeSH | D010007 |
மேற்கோள்கள்
- டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் Osteochondritis
- Quoted from: Matthew Pead and Sue Guthrie. "Elbow Dysplasia in dogs – a new scheme explained". British Veterinary Association (BVA). பார்த்த நாள் 2010-07-16.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.