மூளையழற்சி

மூளையழற்சி (Encephalitis) என்பது மூளையில் ஏற்படும் ஒரு கடிய அழற்சி நோய் ஆகும். இந்த தொற்றுநோய்க்கான நோய்க்காரணிகள் தீ நுண்மம், பாக்டீரியா போன்றனவாகும். தலைவலி, காய்ச்சல், குழப்பம், சோர்வு, களைப்பு போன்றன இந்நோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். பின்னர் நோய் தீவிர நிலையை அடையும்போது வலிப்பு, தசைவலிப்பு, நடுக்கம், உளமாயம், நினைவாற்றல் பிரச்சனைகள் என்பன தோன்றும்.

மூளையழற்சி
Coronal T2-weighted MR image shows high signal in the temporal lobes including hippocampal formations and parahippogampal gyrae, insulae, and right inferior frontal gyrus. A brain biopsy was performed and the histology was consistent with encephalitis. PCR was repeated on the biopsy specimen and was positive for HSV
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புneurology
ஐ.சி.டி.-10A83.-A86., B94.1, G05.
ஐ.சி.டி.-9323
நோய்களின் தரவுத்தளம்22543
ஈமெடிசின்emerg/163
MeSHD004660

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மூளை அழற்சி பாதிப்பினால் இந்த (2014) ஆண்டு 124 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்[1].

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.