செயல்பாடு இழத்தல்
செயல்பாடு இழத்தல் (Functio laesa) என்பது மருத்துவத்தில் உடல் உறுப்புகள் செயற்பாடு இழத்தலை[1][2] அல்லது உடல் உறுப்புகளின் வழமையான செயற்பாட்டிற்குத் தடையாக இருப்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.[3]
செயல்பாடு இழத்தல், கலென் என்பவரால் அழற்சியின் ஐந்தாவது அறிகுறியாக (செல்சசு குறிப்பிட்ட முதல் நான்கு அறிகுறிகள்: தோல் சிவத்தல், சூடாதல், கட்டி, வலி) அடையாளம் காணப்பட்டது[4] என்றாலும் இதைக் கண்டறிந்தது தாமசு[5] மற்றும் ருடோல்ப்[6] எனவும் கலென் கண்டறிந்ததாகக் கூறுவதில் பிணக்குள்ளதாகவும் கருதப்படுகிறது[7].
References
- "Dorlands Medical Dictionary:cardinal signs".
- "Definition: functio laesa from Online Medical Dictionary".
- Rather LJ (March 1971). "Disturbance of function (functio laesa): The legendary fifth cardinal sign of inflammation, added by Galen to the four cardinal signs of Celsus". Bull N Y Acad Med 47 (3): 303–22. பப்மெட்:5276838.
- Porth, Carol (2007). Essentials of pahtophysiology: concepts of altered health states. Hagerstown, MD: Lippincott Williams & Wilkins. பக். 270. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7817-7087-4.
- Dormandy, Thomas (2006). The worst of evils: man's fight against pain. New Haven, Conn: Yale University Press. பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-300-11322-6.
- David Lowell Strayer; Raphael Rubin (2007). Rubin's Pathology: Clinicopathologic Foundations of Medicine 5th Edition. Hagerstown, MD: Lippincott Williams & Wilkins. பக். 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7817-9516-8.
- Rather LJ. (1971). "Disturbance of function (functio laesa): the legendary fifth cardinal sign of inflammation, added by Galen to the four cardinal signs of Celsus.". Bull N Y Acad Med. 47 (3): 303-22. http://www.ncbi.nlm.nih.gov/pubmed/5276838.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.