பப்மெட்

பப்மெட் (PubMed) என்பது வாழ்வியல் மற்றும் உயிரிமருத்துவ ஆய்வுக்கான மேற்கோள்கள் மற்றும் ஆய்வு பொழிப்புகளையும் கொண்ட இலவச தரவுத்தளமாகும். இத்தரவுத்தளம், தேசிய நல கழகம், ஐக்கிய அமெரிக்காவில் (NIH) உள்ள ஐக்கிய அமெரிக்க தேசிய மருத்துவ நூலகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. 2012, அக்டோபர் மாதக்கணக்குப்படி 22.1 மில்லியன் பதிவுகளைக் கொண்டுள்ளது[1]. பப்மெட் முதன்முதலில் 1996 - ஆம் ஆண்டு சனவரி மாதம் வெளியிடப்பட்டது[2].

பப்மெட்
உள்ளடக்கம்
தொடர்பு
ஆராய்ச்சி மையம்அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம்
வெளியிட்ட நாள்சனவரி 1996
அணுக்கம்
வலைத்தளம்www.ncbi.nlm.nih.gov/pubmed/
கருவிகள்
ஏனையவை

மேற்கோள்கள்

  1. "PubMed Search: 1800:2100[dp]". பார்த்த நாள் 2012-10-13.
  2. "PubMed Celebrates its 10th Anniversary". Technical Bulletin. United States National Library of Medicine (2006-10-05). பார்த்த நாள் 2011-03-22.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.