விரையழற்சி

விரையழற்சி (Orchitis, orchiditis) என்பது விந்தகங்களில் (விரைகளில்) ஏற்படும் அழற்சியைக் குறிக்கும்[1]. இத்தகு அழற்சி ஏற்படும்போது விரைகளில் வீக்கம், கடும் வலி, அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படுதல் காணப்படும். அரிதாக, இது விரைமேல் நாள அழற்சி (didymitis) என்றும் அறியப்படுகிறது.

விரையழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புurology
ஐ.சி.டி.-10N45.
ஐ.சி.டி.-9604
நோய்களின் தரவுத்தளம்4342
MedlinePlus001280
ஈமெடிசின்emerg/344
MeSHD009920

அறிகுறிகள்

விரையழற்சியின் கீழ்காணும் அறிகுறிகள் திடீரெனத் தோன்றக்கூடியவையாகும்[2]:

  • ஒன்று அல்லது இரண்டு விரைகளிலும் வீக்கம்
  • விரைகளில் மிதமான அல்லது கடும் வலி
  • விரைகளில் காணப்படும் சில வாரங்களே நீடிக்கக்கூடிய மிருதுத்தன்மை
  • காய்ச்சல்
  • குமட்டல், வாந்தி

மேற்கோள்கள்

  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் orchitis
  2. Mayo Clinic Staff (செப்டம்பர் 09, 2014). "Orchitis Symptoms". பார்த்த நாள் 25 சூலை 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.