வீக்கம்
வீக்கம் அல்லது புடைப்பு (swelling, turgescence, tumefaction) என்பது உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் நிலையற்ற, செல் பெருக்கமில்லாத, அசாதாரண பெரிதாக்கத்தினைக் குறிக்கும் [1]. இத்தகு வீக்கம் திசுக்களில் திசுயிடை நீர்மம் (Interstitial fluid) சேர்வதால் உண்டாகிறது [2]. இது உடல் முழுவதும் பரவிய நிலையிலோ அல்லது உடலுறுப்பின் ஒரு குறிப்பிட்ட பகுதியிலோ காணப்படலாம் [2].
![]() ஒருவரின் இடது, வலது மோதிர விரல்கள். வலது மோதிர விரலின் நுனி விரல் எலும்பு கடிய நகச்சுற்றினால் வீக்கமடைந்து காணப்படுகிறது. | |
ஐ.சி.டி.-10 | R22. |
---|---|
ஐ.சி.டி.-9 | 782.2, 784.2, 786.6, 789.3 |
MedlinePlus | 003103 |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.