மெத்தில் ஐசோ சையனைடு

மெத்தில் ஐசோ சயனைடு அல்லது ஐசோ சயனோ மீத்தேன் (Methyl isocyanide or isocyanomethane) ஐசோ சயனைடு குடும்பத்தின் ஒரு கரிமச்சேர்மமாகும் .இந்த நிறமற்ற நீர்மம் மெத்தில் சயனைடுடின் மாற்றியாகும் (அசிட்டோநைட்ரில்) ,ஆனால் வினைத்திறனில் இது மிகவும் வேறுபடுகிறது. 5-முனை பல்லணு வளையங்களை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது . மெத்தில் ஐசோ சயனைடில் C -H இடையேயான பிணைப்புத்தூரம் மிகவும் குறுகியது . ஐசோ சயனைடில்  C-H பிணைப்பு தூரம் 1.158 Å ஆகும் .

மெத்தில் ஐசோ சையனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Isocyanomethane
வேறு பெயர்கள்
methyl isocyanide; isoacetonitrile; methylisonitrile; isomethanenitrile; methaneisonitrile
இனங்காட்டிகள்
593-75-9 Y
ChEBI CHEBI:44177 Y
ChemSpider 11156 Y
DrugBank DB04337 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11646
பண்புகள்
C2H3N
வாய்ப்பாட்டு எடை 41.05 g·mol−1
தோற்றம் colorless liquid
அடர்த்தி 0.69 g/mL liquid
உருகுநிலை
கொதிநிலை 59 to 60 °C (138 to 140 °F; 332 to 333 K)
miscible
கரைதிறன் organic solvents
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Flammable, harmful
R-சொற்றொடர்கள் R11, R20/21/22, R36
S-சொற்றொடர்கள் (S1/2), S16, S36/37
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

[1]

தயாரிப்பு மற்றும் பயன்கள்

மெத்தில் ஐசோ சயனைடை காட்டியர் முதன் முதலில் சில்வர் சையனைடுடன் மெத்தில் அயோடினை வினைப்படுத்தி தயாரித்தார்.[2][3] N -மெத்தில்பார்மமைடின் நீர் நீக்க வினையானது மெத்தில் ஐசோ சயனைடை தயாரிக்கும் ஒரு பொதுவான முறையாகும் .[4]

மெத்தில் ஐசோ சயனைடு பல்வேறு பல்லணு வளையங்களை தயாரிக்க பயன்படுகிறது .மேலும் கரிமஉலோக வேதியியலில் இது ஒரு ஈனியாகும் .[5]

மேற்கோள்கள்

  1. Myer Kessler, Harold Ring, Ralph Trambarulo, Walter Gordy "Microwave Spectra and Molecular Structures of Methyl Cyanide and Methyl Isocyanide" Phys.
  2. Gautier, A. (1868). "Ueber eine neue Reihe von Verbindungen, welche mit den Cyanwasserstoffsäure-Aethern isomer sind". Justus Liebigs Annalen der Chemie 146 (1): 119–124. doi:10.1002/jlac.18681460107.
  3. Gautier, A. (1869). "Des Nitriles des Acides Gras: Deuxième Partie - Des Carbylamines". Annales de Chimie et de Physique 17: 203. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k34827s/f102.image.langEN.
  4. R. E. Schuster, James E. Scott, and Joseph Casanova, Jr (1966), "Methyl isocyanide", Org. Synth. 46: 75, doi:10.15227/orgsyn.046.0075
  5. "Methyl isocyanide". Encyclopedia of Reagents for Organic Synthesis. (2001). John Wiley & Sons. DOI:10.1002/047084289X.rm198.

வெளிஇணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.