அமினோ தனியுறுப்பு

அமினோ தனியுறுப்பு (Amino radical) என்பது அமைடு அயனியின் NH
2
நடுநிலை வடிவ வேதிப்பொருளாகும். இதை NH
2
என்ற குறியீடாக எழுதுவர். அமினோ தனியுறுப்புகள் தீவிர வினைத்திறன் கொண்டவை என்பதால் குறைவ்வான நிலைப்புத் தன்மை கொண்டுள்ளன. இருந்தபோதிலும், தனியுறுப்பு வேதியியலில் இவை முக்கியமான சேர்மங்களை உருவாக்குகின்றன. இரண்டு அமினோ தனியுறுப்புகள் இணைந்து ஐதரசீனை உருவாக்குகின்றன.

அமினோ தனியுறுப்பு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
அசானைல்[1] (மாற்றீடு)
இரு ஐட்ரிடோ நைட்ரசன்(•) [1] (கூட்டுப்பொருள்)
இனங்காட்டிகள்
13770-40-6 Y
ChEBI CHEBI:29318 Y
ChemSpider 109932 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123329
பண்புகள்
NH
2
வாய்ப்பாட்டு எடை 16.0226 கி மோல்−1
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
190.37 கியூ மோல்l−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
194.71 யூ கெ −1 மோல்−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

மேற்கோள்கள்

  1. "aminyl (CHEBI:29318)". Chemical Entities of Biological Interest (ChEBI). UK: European Bioinformatics Institute.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.