மீத்தாக்சி ஈத்தேன்
மீத்தாக்சி ஈத்தேன் (Methoxyethane) என்பது C3H8O என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட கரிமச் சேர்மம் ஆகும். எத்தில் மெத்தில் ஈதர் (ethyl methyl ether) என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மத்தில் ஒரு ஈத்தைல் தொகுதி மீத்தாக்சி தொகுதியுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. மீத்தாக்சி ஈத்தேன் நிறமற்ற வாயுவாகவும் சுவாசிக்க நேரிட்டால் மருந்து நெடியுடனும் காணப்படுகிறது. இறுதிவரை எரியக்கூடிய இதை சுவாசிக்கும்போது கிறுகிறுப்பு அல்லது மூச்சடைப்பை ஏற்படுத்துகிறது. இலூயிசு காரமாக செயல்பட்டு இலூயிசு அமிலங்களுடன் இணைந்து உப்புகளைக் கொடுக்கிறது. ஆக்சிசனேற்ற முகவர்களுடன் இது தீவிரமாகவும் வினைபுரிகிறது.
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மீத்தாக்சியீத்தேன் | |
வேறு பெயர்கள்
மெத்தில் எத்தில் ஈதர் எத்தில் மெத்தில் ஈதர் | |
இனங்காட்டிகள் | |
540-67-0 ![]() | |
ChEBI | CHEBI:39832 ![]() |
ChemSpider | 10441 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10903 |
SMILES
| |
பண்புகள் | |
C3H8O | |
வாய்ப்பாட்டு எடை | 60.10 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற வாயு [1] |
அடர்த்தி | 0.7251 g cm−3 (at 0 °C)[1] |
உருகுநிலை | |
கொதிநிலை | 7.4 °C (45.3 °F; 280.5 K) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.3420 (at 4 °C)[1] |
பிசுக்குமை | 0.224 cP at 25 °C |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | இறுதிவரை எரியும் (F+), திரவமாக்கப்பட்ட வாயு |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஈதர்கள் தொடர்புடையவை |
இருமீத்தைல் ஈதர் இருயீத்தைல் ஈதர் மீத்தாக்சிபுரோபேன் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
மேற்கோள்கள்
- Haynes, William M. (2010). CRC Handbook of Chemistry and Physics (91 ). Boca Raton, Florida: CRC Press. பக். 3-248. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1439820773.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.