ஐதரசன் பேரொட்சைடு

ஐதரசன் பேரொட்சைடு அல்லது ஐதரசன் பெராக்சைடு (Hydrogen Peroxide) என்னும் வேதிப்பொருள் (H2O2) மிகவும் மங்கிய நீல நிறம் கொண்ட ஒரு நீர்மம். நீரைக்காட்டிலும் சிறிது பாகுத்தன்மை கூடிய இது, மிகவும் ஐதான (அடர்த்தி குறைவான) கரைசலாக இருக்கும்போது நிறமற்றதாகத் தெரியும். இது வலிமையான ஒட்சியேற்றும் (ஆக்சிசனேற்றும்) இயல்புகளைக் கொண்டிருப்பதோடு, நல்ல வெளுப்பாக்கியும் ஆகும். இது தொற்றுநீக்கி ஆகவும், நுண்ணுயிரி எதிர்ப்பியாகவும், ஒட்சியேற்றியாகவும் (ஆக்சிசனேற்றியாகவும்) பயன்படுவதுடன், ஏவுகணைகளில் உந்துபொருளாகவும் பயன்படுகின்றது.

ஐதரசன் பேரொட்சைடு
ஐதரசன் பெராக்சைடு
Hydrogen peroxide
ஐதரசன் பேரொட்சைட்டின் கட்டமைப்புக் குறியீடு
ஐதரசன் பேரொட்சைடு மூலக்கூறின் பந்து-கோல் வகை மாதிரியுரு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
dihydrogen dioxide
வேறு பெயர்கள்
Dioxidane
இனங்காட்டிகள்
7722-84-1 N
ChemSpider 763
EC number 231-765-0
பப்கெம் 784
வே.ந.வி.ப எண் MX0900000 (>90% soln.)
MX0887000 (>30% soln.)
UN number 2015 (>60% soln.)
2014 (20–60% soln.)
2984 (8–20% soln.)
பண்புகள்
H2O2
வாய்ப்பாட்டு எடை 34.0147 g/mol
தோற்றம் மிக மங்கிய நீல நிறம்; கரைசலில் நிறமற்றது.
அடர்த்தி 1.463 g/cm3
உருகுநிலை
கொதிநிலை 150.2 °C (302.4 °F; 423.3 K)
Miscible
கரைதிறன் soluble in ether
காடித்தன்மை எண் (pKa) 11.62 [1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.34
பிசுக்குமை 1.245 cP (20 °C)
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 2.26 D
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-4.007 kJ/g
வெப்பக் கொண்மை, C 1.267 J/g K (gas)
2.619 J/g K (liquid)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0164 (>60% soln.)
ஈயூ வகைப்பாடு ஒட்சியேற்றி (O)
அரிப்புத்தன்மை (C)
கேடானது (Xn)
R-சொற்றொடர்கள் R5, R8, R20/22, R35
S-சொற்றொடர்கள் (S1/2), S17, S26, S28, S36/37/39, S45
தீப்பற்றும் வெப்பநிலை எரியாது
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
1518 mg/kg
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் நீர்
ஓசோன்
ஐதரசைன்
ஐதரசன் இருசல்பைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

அடிக்குறிப்புகள்

  1. Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, ISBN 0-07-049439-8
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.