பெர்புரோமிக் அமிலம்
பெர்புரோமிக் அமிலம் (perbromic acid) என்பது HBrO4 என்ற மூலக்கூற்று வாய்பாடுடன் கூடிய ஒரு கனிமச்சேர்மமாகும். இது புரோமினின் ஆக்சோ அமிலவகையைச் சேர்ந்த சேர்மமாகும். பெர்ரயோடிக் அமிலம் தயாரிப்பது போல பெர்குளோரிக் அமிலத்திலிருந்து குளோரினை இடப்பெயர்ச்சி செய்து பெர்புரோமிக் அமிலம் தயாரிக்க முடிவதில்லை. பெர்புரோமேட்டு அயனியை புரோட்டானேற்றம் செய்வதன் மூலமாக மட்டுமே பெர்புரோமிக் அமிலத்தைத் தயாரிக்க முடியும்.
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
ChEBI | CHEBI:29245 ![]() |
ChemSpider | 167074 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 192513 |
SMILES
| |
பண்புகள் | |
BrHO4 | |
வாய்ப்பாட்டு எடை | 128.91 |
உருகுநிலை | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | வலிமையான ஆக்சிசனேற்றி |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
பெர்புரோமிக் அமிலம் ஒரு வலிமையான அமிலம் மற்றும் வலிமையான ஆக்சிசனேற்றியாகவும் உள்ளது.ஆலசன்(VII) ஆக்சோ அமிலங்களில் நிலைப்புத்தன்மை குறைந்த சேர்மம் இதுவேயாகும். விரைவாக இது சிதைவடைந்து புரோமிக் அமிலம் மற்றும் ஆக்சிசனாக மாறுகிறது. காரங்களுடன் இச்சேர்மம் வினைபுரிந்து பெர்புரோமேட்டு உப்புகளாக உருவாகிறது.
இவற்றையும் காண்க
உசாத்துணை
- Appelman, Evan H. (1969). "Perbromic acid and perbromates: synthesis and some properties". Inorganic Chemistry 8 (2): 223. doi:10.1021/ic50072a008.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.