கால்சியம் குரோமேட்டு
கால்சியம் குரோமேட்டு (Calcium chromate) என்பது CaCrO4 என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும். இது பிரகாசமான மஞ்சள் நிறத்தில் திடரூபத்தில் காணப்படுகிறது. பொதுவாக இது ஒரு இரு நீரேறியாகத் தோன்றுகிறது.
![]() கால்சியம் குரோமேட்டு | |
![]() Calcium chromate dihydrate | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் இருஆக்சிடோ-இருஆக்சோ-குரோமியம் | |
வேறு பெயர்கள்
கால்சியம் குரோமேட்டு (VI) கால்சியம் ஒற்றை குரோமேட்டு கால்சியம் குரோம் மஞ்சள் | |
இனங்காட்டிகள் | |
13765-19-0 ![]() | |
ChemSpider | 24471 ![]() |
EC number | 237-66-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 26264 |
வே.ந.வி.ப எண் | GB2750000 |
SMILES
| |
பண்புகள் | |
CaCrO4 | |
வாய்ப்பாட்டு எடை | 156.072 g/mol |
தோற்றம் | bright yellow powder |
அடர்த்தி | 3.12 g/cm3 |
உருகுநிலை | |
நீரிலி 4.5 g/100 mL (0 °C) 2.25 g/100 mL (20 °C) இருநீரேறி 16.3 g/100mL (20 °C) 18.2 g/100mL (40 °C) | |
கரைதிறன் | அமிலத்தில் கரையும் ஆல்ககாலில் கரையாது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | monoclinic |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | கால்சியம் இருகுரோமேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | பெரிலியம் குரோமேட்டு மக்னீசியம் குரோமேட்டு இசிட்ரொன்சியம் குரோமேட்டு பேரியம் குரோமேட்டு ரேடியம் குரோமேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
பண்புகள்
கால்சியம் குரோமேட்டு 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீரை இழக்கிறது. கரிம பொருட்களுடன் அல்லது ஆக்சிசன் ஒடுக்கிகளுடன் வினை புரிந்து குரோமியமாக உருவாகிறது. திடரூப கால்சியம் குரோமேட்டு ஐதரசீன் உடன் வெடியொலியுடன் வினைபுரிகிறது. போரானுடன் இணைத்து பற்றவைத்தால் தீவிரமாக எரிகிறது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.