வெள்ளி அயோடேட்டு

வெள்ளி அயோடேட்டு (Silver iodate) என்பது AgIO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். வெள்ளை நிறப் படிகங்களாக உள்ள இச்சேர்மம் வெள்ளி, அயோடின் மற்றும் ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் இணைந்து உருவாகிறது. ஒளியால் பாதிக்கப்படும் இச்சேர்மம் தண்ணீரில் கரைவதில்லை.

வெள்ளி அயோடேட்டு
இனங்காட்டிகள்
7783-97-3 N
ChemSpider 145168 Y
EC number 232-039-6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 165642
பண்புகள்
AgIO3
வாய்ப்பாட்டு எடை 282.77 கி/மோல்
தோற்றம் வெண்மையான படிகங்கள்
மணம் நெடியற்றது
அடர்த்தி 5.525 கி/செ.மீ³
உருகுநிலை
கொதிநிலை ~1150 °செ
0.003 கி/100 மி.லி 10 °செ
0.019 கி/100 மி.லி 50 °செ
கரைதிறன் soluble in அமோனியாவில் கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எரியாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் வெள்ளி அயோடைடு
வெள்ளி குளோரேட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் அயோடேட்டு
பொட்டாசியம் அயோடேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

தயாரிப்பு

வெள்ளி நைட்ரேட்டுடன் சோடியம் அயோடேட்டு அல்லது பொட்டாசியம் அயோடேட்டு சேர்த்து வினைப்படுத்துவதால் வெள்ளி அயோடேட்டு தயாரிக்கலாம். இவ்வினையின் உடன்விளை பொருளாக சோடியம் நைட்ரேட்டு உருவாகிறது[1]

மாறாக வெள்ளி ஆக்சைடு கரைசலில் அயோடினை செலுத்துவதாலும் வெள்ளி அயோடேட்டு தயாரிக்கலாம்.

பயன்கள்

இரத்தத்தில் குளோரைடுகளின் சுவடறிய வெள்ளி அயோடேட்டு பயன்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Qiu, Chao; Sheng Han; Xingguo Cheng; Tianhui Ren (2005). "Distribution of Thioethers in Hydrotreated Transformer Base Oil by Oxidation and ICP-AES Analysis". Industrial & Engineering Chemistry Research 44 (11): 4151–4155. doi:10.1021/ie048833b. http://pubs.acs.org/cgi-bin/abstract.cgi/iecred/2005/44/i11/abs/ie048833b.html. பார்த்த நாள்: 2007-05-03. "Silver nitrate reacts with iodate to form the precipitate of silver iodate, and the precipitate is transferred to silver nitrate.".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.