புளி (மரம்)

புளிய மரம் (Tamarind) பேபேசி இனத்தைச் சேர்ந்த ஒரு மரம். இதன் கனி புளிப்புச் சுவை கொண்டது. தாய்லாந்தில் இனிப்பான பழங்களை நல்கும் புளிய மர வகைகள் உள்ளன. இது தென்னிந்தியச் சமையலில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும்.

புளி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: மக்னோலியோபைட்டா
துணைத்தொகுதி: Caesalpinioideae
வகுப்பு: மக்னோலியோப்சிடா
வரிசை: Fabales
குடும்பம்: பேஃபேசியே
சிற்றினம்: Detarieae
பேரினம்: தமரிண்டஸ்
இனம்: த. இண்டிகா
இருசொற் பெயரீடு
தமரிண்டஸ் இண்டிகா
L.

இலக்கிய கண்ணோக்கு

பட்டும் படாமல் புழங்குதலை தமிழ் வழக்கில் ஓடும் புளியம் பழமும் போல என வழங்குவர். ஏனெனில் புளியின் ஓடானது அதன் சதையோடு ஒட்டுவதில்லை

மேலும் படங்கள்

பயன் பாடுகள்

  • புளியம் பழம் - சமையல்
  • புளியம் விதை - பசை தயாரிக்க.
  • புளியமரம் - வண்டி சக்கரம், உலக்கை மற்றும் நீண்ட நாள் உழைக்கும் பொருட்கள் செய்ய[1]. புளியம் மரம் வெட்டுவதற்கு மிகவும் கடினம். இதன் கடினத்தன்மை கரணமாக, கசாப்பு கடைகளில் அடிப்பலகையாக பயன்படுத்தப்படிகின்றது.

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

  1. http://thamil.co.uk/?p=8526
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.