தீனாநாத் புல்

தீனாநாத் புல் (Pennisetum pedicellatum) எத்தியோப்பிய நாட்டுப் புல் வகைகளுள் ஒன்றாகும்[1]. கால்நடைகளுக்கு ஏற்ற இயற்கைத் தீவனமான தீனாநாத் புற்களை சிறிய நிலப் பகுதிகளிலும் சாகுபடி செய்ய இயலும்[1] தீனாநாத் புல் ரகம், கோ 1ஐ இறவையில் வருடம் முழுவதும் பயிரிடலாம். பொதுவாக, தீனாநாத் புல் மானாவாரியில் பருவ மழை காலத்தில் பயிரிடப்படுகிறது[2].

தீனாநாத் புல்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
பேரினம்: பென்னிசெட்டம்
இனம்: பெ. பெடிசெல்லேட்டம்
இருசொற் பெயரீடு
பென்னிசெட்டம் பெடிசெல்லேட்டம்
Trin.

மேற்கோள்கள்

  1. Smith (2010). "Ethiopia: local solutions to a global problem.". பார்த்த நாள் 2016-02-27.
  2. "தீனாநாத் புல் (பென்னிசெட்டம் பெடிசெல்லேட்டம்)". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 27 பெப்ரவரி 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.