குதிரை மசால்
குதிரை மசால்( தாவர வகைப்பாடு : Medicago sativa) பபேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு தாவரம். இதன் தாவரவியல் பெயர் மெடிகேகா சட்டைவா (Medicago sativa) என்பதாகும்.
குதிரை மசால் | |
---|---|
![]() | |
Medicago sativa[1] | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பபேசியே |
பேரினம்: | Medicago |
இனம்: | M. sativa |
இருசொற் பெயரீடு | |
Medicago sativa L.[2] | |
துணையினம் | |
| |
வேறு பெயர்கள் [3] | |
பட்டியல்
|
இது பசுந்தழைத் தீவனத்திற்காக உலகெங்கும் அதிகமாக வளர்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் கோயமுத்தூர் பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.
சோயா பீன்சு போன்ற மற்ற லெகூம் தாவரங்களில் இருப்பது போல குதிரை மசாலிலும் தாவர ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன. இது கர்ப்பத் தடை போல செயல்படுகிறது.[4][5]
மேற்கோள்கள்
- illustration from Amédée Masclef – Atlas des plantes de France. 1891
- "Medicago sativa – ILDIS LegumeWeb". ildis.org. பார்த்த நாள் 7 March 2008.
- "The Plant List: A Working List of All Plant Species". பார்த்த நாள் 3 October 2014.
- . பப்மெட்:7892287.
- Natural Health Products Ingredients Database. Webprod.hc-sc.gc.ca (18 April 2007). Retrieved on 17 October 2011.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.