வேலி மசால்
வேலி மசால் (desmanthus) கால்நடைகளுக்குத் தீவனமாக வழங்கப்படும் பயறு வகையாகும். வேலி மசாலை நீர்பாசன வசதியுள்ள இடங்களில், இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் பயிரிடலாம். மானாவரியில் சூன்-அக்டோபர் மாதங்களிலும் பயிரிடலாம்[2]. அதிக புரதச்சத்து (20 -22 சதம்) கொண்ட வேலி மசாலை கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்து பற்றாக்குறையினைப் போக்கலாம்[3]. இது வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய தீவனப் பயிராகும்[4]
Desmanthus | |
---|---|
![]() | |
Desmanthus pernambucanus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Fabales |
குடும்பம்: | பபேசியே |
துணைக்குடும்பம்: | Mimosoideae |
சிற்றினம்: | Mimoseae |
பேரினம்: | Desmanthus Willd.[1] |
மாதிரி இனம் | |
Desmanthus virgatus (L.) Willd. | |
இனங்கள் | |
See text. | |
வேறு பெயர்கள் | |
Acuan Medik. |
மேற்கோள்கள்
- "Genus: Desmanthus Willd.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (2014-01-21). பார்த்த நாள் 2014-10-14.
- "தீவன உற்பத்தி: பயறு வகை தீவனப் பயிர்கள்". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். பார்த்த நாள் 5 மார்ச் 2016.
- "வேலி மசால் தீவன பயிர் சாகுபடி". விகாஸ்பீடியா. பார்த்த நாள் 5 மார்ச் 2016.
- "கோடையில் இனி வாடத் தேவையில்லை: தீவனப் பயிர்களை உற்பத்தி செய்ய யோசனைகள்". தினமணி. 15 சனவரி 2015. http://www.dinamani.com/agriculture/2015/01/15/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article2619902.ece?service=print. பார்த்த நாள்: 5 மார்ச் 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.