பண்ணி வாகை
பண்ணி வாகை அல்லது தூங்குமூஞ்சி மரம் என அழைக்கப்படுவது தெற்காசியாவை பூர்வீகமாக கொண்ட மரமாகும். பண்ணி வாகை மரம் மற்ற மரங்களை போல் இல்லாமல் இரவிலும் ஆக்ஸிஜனை வெளியிடும். இந்தோனேசியாவில் மேற்கொண்ட ஆய்வில் 15மீ வளர்ந்த மரம் ஆண்டொன்றுக்கு 28.5டன் கார்பன்டை ஆக்ஸைடை உட்கொள்வதாக கூறுகிறது.[2] இது அதிகபட்சமாக 25மீ உயரமும், 40மீ சுற்றளவும் வளரக்கூடியது.

பண்ணி வாகை மலர்
பண்ணி வாகை | |
---|---|
![]() | |
ஞானகேஸ்டி, கோஸ்டா ரிச்சா | |
![]() Secure (NatureServe) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | நிலைத்திணை |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் நிலைத்திணை |
தரப்படுத்தப்படாத: |
|
தரப்படுத்தப்படாத: | Rosids |
வரிசை: | Fabales |
குடும்பம்: | Fabaceae |
பேரினம்: | அல்பிசியா |
இனம்: | A. saman |
இருசொற் பெயரீடு | |
Albizia saman F.Muell. | |
வேறு பெயர்கள் [1] | |
பட்டியல்
|
ஆதாரங்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.