மார்வெல் புல்
மார்வெல் புல் (Dichanthium annulatum) கால்நடைகளுக்குத் தீவனமாக உபயோகப்படுத்தப்படும் புல் வகையாகும். இப்புல் வட ஆப்பிரிக்கா, இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. இந்தியாவில் அதிகளவு உபயோகப்படுத்தப்படுகிறது [1]. உவர் நிலங்களிலும் வளரக் கூடியது[2]. இப்புற்கள் வறட்சிகளைத் தாங்கி வளரக்கூடியவையாகும்[3]
மார்வெல் புல் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ஒருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | Commelinids |
வரிசை: | Poales |
குடும்பம்: | Poaceae |
பேரினம்: | Dichanthium |
இனம்: | D. annulatum |
இருசொற் பெயரீடு | |
Dichanthium annulatum Peter Forsskål, Otto Stapf | |
வேறு பெயர்கள் | |
Andropogon annulatus |
மேற்கோள்கள்
- "Marvel grass (Dichanthium annulatum)". Feedipedia - Animal Feed Resources Information System - INRA CIRAD AFZ and FAO. பார்த்த நாள் 5 மார்ச் 2016.
- Cook, B.G., Pengelly, B.C., Brown, S.D., Donnelly, J.L., Eagles, D.A., Franco, M.A., Hanson, J., Mullen, B.F., Partridge, I.J., Peters, M. and Schultze-Kraft, R. (2005). "Dichanthium annulatum". Tropical Forages: an interactive selection tool. [CD-ROM], CSIRO, DPI&F(Qld), CIAT and ILRI, Brisbane, Australia. பார்த்த நாள் 5 மார்ச் 2016.
- "கால்நடை வளர்ப்பு தொழிலில் அதிக லாபம் பெறுவது எப்படி?". தினமலர். 23 அக்டோபர் 2015. http://www.dinamalar.com/news_detail.asp?id=1370619&Print=1. பார்த்த நாள்: 5 மார்ச் 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.