தர்ப்பூசணி

தர்ப்பூசணி அல்லது வத்தகை (Watermelon, Citrullus lanatus) ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் தர்ப்பூசணிப் பழம், வத்தகப்பழம், கோசாப் பழம், தர்பீஸ், தண்ணீர்ப் பழம், தண்ணீர்ப்பூசணி, தரைப்பூசணி எனவும் அழைக்கப்படும். இது வெளிப்புறத் தோல் பகுதி பச்சை, மஞ்சள், சிலவேளை வெள்ளையாகவும், அதன் உட்புறம் சாறாகவும் இனிப்பான சதைப்பகுதியைக் கொண்டு, சிவப்பிலிருந்து மென்சிவப்பாகவும் சிலவேளை மஞ்சளாகவும், பழுக்காதபோது பச்சையாகவும் காணப்படும்.

தர்ப்பூசணி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Cucurbitales
குடும்பம்: Cucurbitaceae
பேரினம்: Citrullus
இனம்: C. lanatus
இருசொற் பெயரீடு
Citrullus lanatus
(கார்ல் பீட்டர் துன்பேர்க்), நின்சோ மட்சுமுரா, டேக்னோசின் நகாய்
வத்தகப்பழம் உற்பத்தி - 2005

உற்பத்தி

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தகவலின்படி, 2010 இல் தர்ப்பூசணி உச்ச உற்பத்தியாளர்கள் (டன் அளவில் தரப்பட்டுள்ளது):[1]

தர்ப்பூசணி 5 உச்ச உற்பத்தியாளர்கள் – 2010
(டன்)
 சீனா66,225,925
 துருக்கி3,683,100
 ஈரான்3,466,880
 பிரேசில்2,052,930
 ஐக்கிய அமெரிக்கா1,893,100

ஊட்டச்சத்து

தர்ப்பூசணி ஏனைய பல பழங்கள் போன்று இது உயிர்ச்சத்து சியைக் கொண்டுள்ளது.

தர்ப்பூசணி, சமைக்காத (உண்ணக்கூடிய பகுதிகள்)
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 30 kcal   130 kJ
மாப்பொருள்     7.55 g
- சர்க்கரை  6.2 g
- நார்ப்பொருள் (உணவு)  0.4 g  
கொழுப்பு0.15 g
புரதம் 0.61 g
நீர்91.45 g
உயிர்ச்சத்து ஏ  28 μg3%
தயமின்  0.033 mg  3%
ரிபோஃபிளாவின்  0.021 mg  1%
நியாசின்  0.178 mg  1%
பான்டோதெனிக் அமிலம்  0.221 mg 4%
உயிர்ச்சத்து பி6  0.045 mg3%
இலைக்காடி (உயிர்ச்சத்து பி9)  3 μg 1%
உயிர்ச்சத்து சி  8.1 mg14%
கால்சியம்  7 mg1%
இரும்பு  0.24 mg2%
மக்னீசியம்  10 mg3% 
பாசுபரசு  11 mg2%
பொட்டாசியம்  112 mg  2%
துத்தநாகம்  0.10 mg1%
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .
மூலத்தரவு: USDA Nutrient database

உசாத்துணை

  1. FAOSTAT, Crop statistics

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.