விழுதி

விழுதி அல்லது விளச்சி (lychee, Litchi chinensis) (எளிய சீனம்: 荔枝; பின்யின்: lì zhī) என்பது விளாச்சி வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும். இது தென் சீனா, தாய்வான், வங்காளதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஓர் வெப்பமண்டல மற்றும் வெப்பமண்டலம் சார்ந்த மரமாகும். தற்போது இது உலகில் பல பகுதிகளிலும் பயிரிடப்படுகின்றது.[2] இம்மரப்பழம் சுவைமிக்க வெண் சதைப் பகுதியைக் கொண்டதும், பூப் போன்ற நறுமணமுடையது. ஆயினும் இதன் நறுமணம் சந்தைப்படுத்தலுக்கு அடைந்து வைப்பதனால் இல்லது போகின்றது. பொதுவாக இப்பழம் உடனேயே வெறுமனே உண்ணப்படும்.[3]

விளச்சிப்பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Sapindales
குடும்பம்: Sapindaceae
துணைக்குடும்பம்: Sapindoideae
பேரினம்: Litchi
சொன்.
இனம்: L. chinensis
இருசொற் பெயரீடு
Litchi chinensis
சொன்.[1]

உசாத்துணை

  1. "Litchi chinensis Sonn". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (1995-10-17). பார்த்த நாள் 2010-01-19.
  2. "Lychee". Morton Morton, J. 1987. Lychee. p. 249–259. In: Fruits of warm climates. Julia F. Morton, Miami, FL. பார்த்த நாள் 2013-10-30.
  3. Davidson, Jane L.; Davidson, Alan; Saberi, Helen; Jaine, Tom (2006). The Oxford companion to food. Oxford [Oxfordshire]: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-280681-5. http://books.google.com/books?id=JTr-ouCbL2AC&pg=PA467.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.