அன்னாசி

செந்தாழை என்பது ஒரு பழம் மற்றும் அதன் மரத்தின் பெயராகும். இதன் மற்றொரு பெயர் அன்னாசி ஆகும். இது பிரேசில் நாட்டின் தென்பகுதி, பராகுவே ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. அன்னாசி (pronunciation ) என்ற பெயர் போர்த்துகீசிய மொழியில் இருந்து பெறப்பட்டது. இது பிரமிலசே இனத்தைச்சேர்ந்த தாவரம் ஆகும்.[1]

செந்தாழை
ஒரு அன்னாசிப்பழம், தனது தாய் மரத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: கோமனிளிட்ஸ்
வரிசை: போள்ஸ்
குடும்பம்: ப்ரோமலியாக்
துணைக்குடும்பம்: ப்ரோமலியோடியக்
பேரினம்: அனானஸ்
இனம்: A. கோமொசுஸ்
இருசொற் பெயரீடு
அனானஸ் கோமொசுஸ்
(L.) Merr.
வேறு பெயர்கள்

அனானஸ் சடிவுஸ்

மேற்கோள்கள்

  1. Coppens d'Eeckenbrugge, Geo; Freddy Leal (2003). "Chapter 2: Morphology, Anatomy, and Taxonomy". in D.P Bartholomew, R.E. Paull, and K.G. Rohrbach. The Pineapple: Botany, Production, and Uses. Wallingford, UK: CABI Publishing. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85199-503-9.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.