பூமிப்பழம்

பூமிப்பழம் (Glycosmis pentaphylla) கிச்சிலி வகையைச்சார்ந்த தாவரம் ஆகும். இந்தத் தாவரம் பூத்து காய்காய்க்கும் தாவரம் ஆகும். தென்கிழக்கு ஆசியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் காணப்படுகிறது. இதன் இளஞ்சிவப்பு நிற பழங்களிலிருந்து சமையல் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது மிதவெப்பமண்டலப் பகுதிகளில் வீட்டுப்பயிராகப் பயிரிடப்படுகிறது.

பூமிப்பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Sapindales
குடும்பம்: Rutaceae
துணைக்குடும்பம்: Aurantioideae
சிற்றினம்: Clauseneae
பேரினம்: Glycosmis
இனம்: G. pentaphylla
இருசொற் பெயரீடு
Glycosmis pentaphylla
(Retz.) DC.[1]
வேறு பெயர்கள்

படத்தொகுப்பு

மேற்கோள்கள்

  1. Glycosmis pentaphylla. Germplasm Resources Information Network (GRIN). Accessed 30 July 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.