வெள்ளரி

வெள்ளரி (ஆங்கிலம் : Cucumber) என்பது ஒரு வகைக் கொடி. இதலிருந்து பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.

Cucumber
Cucumbers grow on vines
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: Magnoliopsida
குடும்பம்: வெள்ளரிக் குடும்பம்
பேரினம்: Cucumis
இனம்: C. sativus
இருசொற் பெயரீடு
Cucumis sativus
L.

பயன்கள்

மரக்கறி (அவியல்) மற்றும் சாம்பாரில் கூட்டு காய்கறிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர வெள்ளரிக்காய் பச்சடியாகவும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காய் பச்சையாக உண்ண வல்லது. உடல் வெப்பத்தை தணிக்க வெள்ளரிக்காய் பிஞ்சாக உண்ணப்படுகிறது.

ஆதாரங்கள்

வெள்ளரி அதிகமாக பயிரிடும் நாடுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.