ராஸ்பெரி

ராசுபெரி (Raspberry) ரூபசு பேரினம், ரோசா குடும்பத்தை சேர்ந்த ஒரு உண்ணத்தகுந்த பழமாகும். இவற்றில் பெரும்பாலானவை துணைப்பேரினம் இதியோபதுசில் உள்ளடங்கியவையாகும். ராசுபெரி ஒரு முக்கியமாகப் பயிர் செய்யப்படும் வணிக பழவகையாகும், இவை பரவலாக உலகின் அனைத்து மிதவெப்ப பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலான நவீன சிவப்பு ராசுபெரிகள் ர.இதியஸ் மற்றும் ர.இசுதிரிகோசுசில் இருந்து கலப்பினம் செய்யப்பட்டவையாகும்.[1] இவை விரைவான உறைந்த பழம், கூழ், சாறு, அல்லது உலர்ந்த பழங்கள் போன்றவையாக உபயோகப்படுத்தபடுகின்றன.

நான்கு வகை ராசுபெரிகள். கடிகார சுற்றில் மேல் இடது பக்கத்தில் இருந்து பாறை ராசுபெரி, கொரிய ராசுபெரி,ஆத்திரேலிய ராசுபெரி,மொரீசியசு ராசுபெரி

வணிக ரீதியான உற்பத்தி

ராசுபெரி தயாரிப்பாளர்கள் ஆயிரம் கிலோக்களில்
நாடு20102011
 உருசியா125,00027%140,00026%
 போலந்து92,86420%117,99522%
 செர்பியா 83,87018%89,60216%
 ஐக்கிய அமெரிக்கா36,7418%48,9489%
 உக்ரைன்25,7005%28,1005%
 மெக்சிக்கோ14,3433%21,4684%
 ஐக்கிய இராச்சியம் 17,0004%16,7613%
 கனடா11,8643%12,2852%
 அசர்பைஜான்10,1002%11,0002%
 எசுப்பானியா9,2262%9,5592%
 மொத்தம்471,322100%543,421100%
Source: UN FAOSTAT [2]
உலகளவில் ராசுபெரி விளைச்சல்

மேற்கோள்கள்

  1. Huxley, A., ed. (1992). New RHS Dictionary of Gardening. Macmillan ISBN 0-333-47494-5.
  2. "Statistics from: Food And Agricultural Organization of United Nations: Economic And Social Department: The Statistical Division". UN Food and Agriculture Organization Corporate Statistical Database.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.