வைணவ குருபரம்பரை

வைணவ சமயம் வடகலை, தென்கலை என என இரு பிரிவாக உடைந்தது. வடகலையார் வடமொழி வழியிலான வைணவ நெறியைப் பின்பற்றினர். தென்கலையார் தமிழ்நூல் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூல்நெறியைப் போற்றினர். தென்கலை நம்மாழ்வார் வழியில் பிற சமயக் காழ்ப்புணர்வு இல்லாதது. பிற சமயம் என்பது இங்கு வைணவம் அல்லாத பிற சமயங்களைக் குறிக்கும். [1]

அட்டவணை

எண்வைணவ குருபிரிவுகாலம், நூற்றாண்டுநூல்
1பின்பழகிய பெருமாள் ஜீயர்பொது, தென்கலை13குரு பரம்பரா பிரபாவம் ஆறாயிரப்படி
2பிரமதந்திர சுவதந்திர சுவாமிவடகலை15குரு பரம்பரா பிரபாவம் மூவாயிரப்படி
3பிள்ளைலோகம் ஜீயர்தென்கலை15யதீந்திரப் பிரணவப் பிரபாவம்
4ஸ்ரீ சடகோப யதீந்திர மகாதேசிகன்வடகலைஅகோபில மட 23-ம் ஆசாரியர்ஸ்ரீ சன்னிதி குருபரம்பரை
5பார்வாச்சாரியார்தென்கலை-குரு பரம்பரா பிரபாவம் பன்னீராயிரப்படி
6திருமழிசை கோயில் கந்தாடை அண்ணா அப்பக்கர்தென்கலை-குரு பரம்பரா பிரபாவம் மூவாயிரப்படி பழநடை விளக்கம்
7மேல்நாட்டு ரங்காசாரியார்வடகலை-குரு பரம்பரா பிரபாவம் மூவாயிரப்படி

நன்னடை விளக்கம், தென்னடை விளக்கம்

இவற்றையும் காண்க

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. அவரவர் தமதம(து) அறிவறி வகைவகை
    அவரவர் இறையவர் எனஅடி அடைவர்கள்
    அவரவர் இறையவர் குறைவிலர், இறையவர்
    அவரவர் விதிவழி அடையநின் றனரே. (நம்மாழ்வார் திருவாய்மொழி 1-1-5)

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.