அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்

அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம் அல்லது இஸ்கான் எனவும் பரவலாக அரே கிருஷ்ணா இயக்கம் என்றறியப்படுவதுமான அமைப்பு மத்திய காலத்தில் இந்தியாவில் ஏற்பட்ட ஐரோப்பியரின் மதக் கெடுபிடிகளில் இருந்து இந்து சமயத்தையும் இந்திய மரபுரிமைகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்குகின்றது.

கிருஷ்ணப் பேரறிவிற்கான பன்னாட்டு சமூகம்
The International Society for Krishna Consciousness
சுருக்கம்இஸ்கான்
குறிக்கோள் உரைகிர்ஸ்னாஸ் து பகவான் ஸ்வயம்
உருவாக்கம்1966
வகைசமய அமைப்பு
நோக்கம்கல்வி
சமய கல்வி
ஆன்மீகம்
தலைமையகம்மாயாப்பூர்
சேவைப் பகுதிஉலகளவில்
நிறுவனர்-ஆச்சார்யா
பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா
சார்புகள்கௌடிய வைணவம்

தோற்றம்

1896 செப்டம்பர்1 ஆம் நாளில் கல்கத்தாவில் பிறந்த பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா என்பவர் இவ்வமைப்பின் நிறுவனராவார். இவரது ஆன்மிகக் குருவாகிய சிறீல பக்தி சித்தாந்த சுவாமி என்பவரின் வேண்டுகோளின் பெயரால் சைதன்யர் போதனைகளை உலகமெங்கும் பரப்ப இவ்வமைப்பை இவர் உருவாக்கினார்.

இதனையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.