கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி (சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜன்மாஷ்டமி (कृष्ण जन्माष्टमी) ஆண்டுதோறும் கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும். ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில் (அட்டமி)ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் இவ்விழா நிகழ்கிறது. கிரெகொரியின் நாட்காட்டியின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவில் இவ்விழா குறிக்கப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி விழா சமயத்தில் விற்கப்படும் கிருஷ்ணர் சிலைகள்
மும்பையில் கோவிந்தாக்கள் தயிர்க்கலசத்தை எட்ட மனித நாற்கூம்பு அமைத்தல்
கிருஷ்ண ஜன்மாஸ்டமி
கிருஷ்ணனின் படம்
பிற பெயர்(கள்)ஜன்மாஸ்டமி. சிறீ கிருஷ்ண ஜெயந்தி
கடைபிடிப்போர்இந்து
வகைசமயம்
அனுசரிப்புகள்பூஜை, வேண்டுதல் மற்றும் விரதம்
நாள்சரவணா, கிருஷ்ண பட்சம், அட்டமி

இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு வகைகளில் இவ்விழா கொண்டாடப் படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Janmashtami celebrated with zeal, enthusiasm". Mid Day. August 24, 2008. http://www.mid-day.com/news/2008/aug/240808-janmashtami-celebrated.htm. பார்த்த நாள்: 2009-08-12.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.