தோமால சேவை
புகழ்பெற்ற தோமால சேவைகள்
திருமலையில் உறையும் திருவேங்கடவனுக்கு சாற்றப்படும் தோமால சேவை மிகப்புகழ்பெற்றது. இதற்கு ஆறுமாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து அடியவர்கள் இச்சேவையினை காண்பதற்காக காத்திருப்பர். இவறைத் தவிர திருப்பதியில் இடம்பெறும் தோமால சேவை, திருவரங்கம் அரங்கநாதன் கோவிலில் இடம்பெறும் தோமால சேவையும் புகழ்பெற்றவையாகும்.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.