சோளிங்கர் (சட்டமன்றத் தொகுதி)

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 39. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு, அரக்கோணம், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • வாலாஜா வட்டம் (பகுதி):

சோமசமுத்திரம், கல்பட்டு, பாண்டியநல்லூர், கள்ளான்குப்பம், கொடக்கல், புலிவலம், கடப்பந்தாங்கல், தகரசூப்பம், செங்கால்நத்தம், செக்கடிகுப்பம், ரெண்டாடி, வெங்கடாபுரம் (மேல்), கேசவனகுப்பம், ஜம்புகுளம், கல்மேல்குப்பம், வேலம், கொளத்தேரி, மருதாலம், காட்டாரம்பாக்கம், தலங்கை, வாங்கூர், கோவிந்தசேரிகுப்பம், கோவிந்தசேரி, மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கள், ஒழுகூர் மற்றும் சித்தூர்த்தூர் கிராமங்கள்.

சோளிங்கர் (பேரூராட்சி),

  • அரக்கோணம் வட்டம் (பகுதி)

வெங்குபட்டு, பரவத்தூர், அக்கச்சிக்குப்பம், பாராஞ்சி, நந்திவேடுதாங்கல், மின்னல், வயலாம்பாடி, கூடலூர், தானிக்கால், அய்ப்பேடு, அரியூர், கரிக்கால்,நந்திமங்கலம், சூரை, ஆயல், போளிப்பாக்கம், தப்பூர், பழையபாளையம், குன்னத்தூர், அன்வர்திகான்பேட்டை, காட்டுப்பாக்கம், பாணாவரம், மங்கலம், கூத்தம்பாக்கம், மகேந்திரவாடி, கருணாவூர், புதூர், கீழ்வீராணம், பன்னீயூர், புதுப்பட்டு, சிறுவளையம், பேரப்பேரி, உளியநல்லூர், வேப்பேரி, வேட்டாங்குளம், அசனல்லிகுப்பம், திருமால்பூர், நெல்வாய், எஸ்.கொளத்தூர், ரெட்டிவலம், அகவலம், நெடும்புலி, துரையூர், பெருவளையம், ஆலப்பாக்கம், துரைபெரும்பாக்கம், மாகானிப்பட்டு, சேரி, கட்டளை, ஈரானச்சேரி, உதிரம்பட்டு, தருமநீதி, நங்கமங்கலம், மேலபுலம், பொய்கைநல்லூர், வேளியநல்லூர், தண்டலம் (ஜாகீர்), மேல்வெம்பாக்கம், கீழ்வெம்பாக்கம், பெரும்புலிப்பாக்கம், அவலூர், கரிவேடு, ஆயர்பாடி, ஒச்சேரி, சிறுகரும்பூர், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூர், களத்தூர் மற்றும் சங்கரம்பாடி கிராமங்கள்.

நெமிலி (பேரூராட்சி), காவேரிப்பாக்கம் (பேரூராட்சி) மற்றும் பணப்பாக்கம் (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1957பி. பக்தவச்சலம்காங்கிரசு2299155.44எம். சுப்பரமணிய நாயக்கர்சுயேச்சை1403733.85
1962ஏ. எம். பொன்னுரங்க முதலியார்காங்கிரசு3329156.02வி. முனுசாமிதிமுக2076234.94
1967அரங்கநாதன்திமுக3522551.67ஏ. எம். பொன்னுரங்க முதலியார்காங்கிரசு2820141.37
1971ஏ. எம். பொன்னுரங்க முதலியார்நிறுவன காங்கிரசு3677655.39கே. எம். நடராசன்திமுக2962144.61
1977எசு. ஜே. இராமசாமிஅதிமுக2599738.23கே. மூர்த்திதிமுக2034829.93
1980சி. கோபால்அதிமுக3578349.40கே. மூர்த்திதிமுக3562649.18
1984என். சண்முகம்அதிமுக4796751.38கே. மூர்த்திதிமுக4391847.05
1989ஏ. எம். முனிரத்தினம்காங்கிரசு3341939.24சி. மாணிக்கம்திமுக2816133.06
1991ஏ. எம். முனிரத்தினம்காங்கிரசு5856353.90சி. மாணிக்கம்திமுக2445322.51
1996ஏ. எம். முனிரத்தினம்தமாகா6536154.33எசு. சண்முகம்பாமக3143126.13
2001ஆர். வில்வநாதன்அதிமுக6257650.12எ. எம். பொன்னுரங்கம்புதிய நீதி கட்சி5278142.28
2006அருள் அன்பரசுகாங்கிரசு63502---சி. கோபால்அதிமுக55586---
2011பி. ஆர். மனோகர்தேமுதிக69963---அருள் அன்பரசுகாங்கிரசு36957---
2016என். ஜி. பார்த்திபன்அதிமுக77651---ஏ. எம். முனிரத்தினம்காங்கிரசு67919---
2019 இடைத்தேர்தல்ஜி. சம்பத்அதிமுக 103545---அசோகன்திமுக87489---
  • 1977ல் காங்கிரசின் ராசேந்திரன் 9393 (13.81%) & ஜனதாவின் சுந்தரராமன் 9266 (13.63%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதாவின் கோபால் 17125 (20.11%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் பஞ்சாட்சரம் 22600 (20.80%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் காங்கிரசுன் ஆர். செயபாபு 20849 (17.33%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பிரபாகரன் 12900 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 9 சனவரி 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.