அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)

அந்தியூர் ஈரோடு மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • கோபிசெட்டிபாளையம் வட்டம் (பகுதி)

புஞ்சைதுறைம்பாளையம், கொண்டைபாளையம், கனக்கம்பாளையம், பெருமுகை, சவண்டப்பூர், அம்மாபாளையம், மேவாணி, பெருந்தலையூர், கூகலூர், புதுக்கரை, நஞ்சைபுளியம்பட்டி, பொலவக்காளிபாளையம், கடுக்கம்பாளையம், மற்றும் சந்தராபுரம் கிராமங்கள், வாணிப்புத்தூர் (பேரூராட்சி), கூகலூர் (பேரூராட்சி), மற்றும் பி.மேட்டுப்பாளையம் (பேரூராட்சி), பவானி வட்டம் (பகுதி) பர்கூர், கொமராயனூர், புதுர்ர், சென்னம்பட்டி, எண்னமங்கலம், சங்கரபாளையம், அந்தியூர், நகலூர், குப்பாண்டாம்பாளையம், பிரம்மதேசம், பச்சாம்பாளையம், கெட்டிசமுத்திரம், மாத்தூர், வெள்ளித்திருப்பூர், வேம்பத்தி, மூங்கில்பட்டி, கீழ்வாணி மற்றும் கூத்தம்பூண்டி கிராமங்கள்

அந்தியூர் (பேரூராட்சி) மற்றும் அத்தாணி (பேரூராட்சி)[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1962பெருமாள் ராசுகாங்கிரசு2253356.01காளிமுத்துதிமுக1198429.79
1967ஈ. எம். நடராசன்திமுக3487755.99குருமூர்த்திகாங்கிரசு2740944.01
1971ம. நடராசன்திமுக3269156.79க. ச. நஞ்சப்பன்சுதந்திரா222.2
1977ப. குருசாமிஅதிமுக2395042.46எ. பழனிஜனதா1142320.25
1980ச. குருசாமிஅதிமுக3449857.06வடிவேல்திமுக2066234.17
1984ப. மாத்தையன்அதிமுக5382569.75ச. லட்சுமிதிமுக2247929.13
1989வி. பெரியசாமிஅதிமுக (ஜெ)2670237.31க. இராமசாமிதிமுக2474034.57
1991வி. பெரியசாமிஅதிமுக5259259.68இராதாருக்மணிதிமுக2153024.43
1996ப. செல்வராசுதிமுக5253552.97ம. சுப்பிரமணியம்அதிமுக2754127.77
2001இரா. கிருட்டிணன்பாமக5343654.38ப. செல்வராசுதிமுக3537436
2006ச. குருசாமிதிமுக57043---ம. சுப்பிரமணியம்அதிமுக37300---
2011ச. ச. ரமணிதரன்அதிமுக78496பெ. ராஜாதிமுக53242
2016கே. இரா. இராஜகிருஷ்ணன்அதிமுக71575அ. கோ. வெங்கடாச்சலம்திமுக66263
  • 1977இல் திமுகவின் வி. பி. பழனியம்மாள் 10099 (17.90%) & காங்கிரசின், கே. சி. ராசு 9080 (16.10%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் வி. சிதம்பரம் 8199 (11.46%) & அதிமுக ஜானகி அணியின் யு. பி. மாத்தையன் 8071 (11.28%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991இல் பாமக-வின் எம். கருப்பன் 13179 (14.96%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் பாமகவின் சிவகாமி 13924 (14.04%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் பி. ஜெகதீசுவரன் 11574 வாக்குகள் பெற்றார்.

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 25 டிசம்பர் 2015.

வெளியிணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.