திருத்தணி (சட்டமன்றத் தொகுதி)

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 3. இது திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. ஆந்திரப் பிரதேச எல்லையை அண்டி அமைந்துள்ளது இத் தொகுதி. திருவள்ளூர், பூந்தமல்லி, திருப்பெரும்புதூர், பள்ளிப்பேட்டை, அரக்கோணம், சோளிங்கர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், ஆந்திரப்பிரதேச மாநிலமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தாழவேடு, பொன்பாடி, அலமேலுமங்காபுரம், மத்தூர், கிருஷ்ணசமுத்திரம், சிறுங்குவி, வீரகநல்லூர், சூரியநகரம், அகூர், கோரமங்கலம், தாடூர், வீரகாவேரிராஜபுரம், பீரகுப்பம், டி.சி.கண்டிகை, வி.கே,என்.கண்டிகை, எஸ்.அக்ரஹாரம், செருக்கனூர், சின்னகடம்பூர், பெரியகடம்பூர், கார்த்திகேயபுரம், திருத்தணி, முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், வேலஞ்சேரி, சத்ரஞ்செயபுரம், கொல்லகுப்பம் பூனிமாங்காடு, நல்லாட்டூர், சிவ்வடா, நெமிலி பட்டாபிராமபுரம் மற்றும் சந்தானகோபாலபுரம்[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951எம். துரைக்கண்ணுகாங்கிரசு2431219.57கிடம்பை வரதாச்சாரிகாங்கிரசு2112517.00
1962சி. சிரஞ்சீவலு நாயுடுசுயேச்சை3688450.51இ. எசு. தியாகராசன்காங்கிரசு3417646.81
1967கே. வினாயகம்காங்கிரசு2712340.34வி. கே. குப்புசாமிதிமுக2533737.68
1971இ. எசு. தியாகராசன்திமுக4343661.72எ. ஏகாம்பர ரெட்டிநிறுவன காங்கிரசு2693838.28
1977ஆர். சண்முகம்அதிமுக2907043.68எ. பி. இராமச்சந்திரன்திமுக222.2
1980ஆர். சண்முகம்அதிமுக3584549.60டி. நமச்சிவாயம்காங்கிரசு2575435.64
1984ஆர். சண்முகம்அதிமுக4166950.48சி. சிரஞ்சீவலு நாயுடுஜனதா கட்சி3774045.72
1989பி. நடராசன்திமுக3555541.88முனு ஆதிஅதிமுக (ஜெ)2643231.14
1991இராசன்பாபு என்கிற தணிகை பாபுஅதிமுக5003753.20சி. சிரஞ்சீவலு நாயுடுஜனதா தளம்2784529.61
1996இ. எ. பி. சிவாஜிதிமுக5804953.90ஜி. ஹரிஅதிமுக2850726.47
2001ஜி. இரவிராசுபாமக5854950.01இ. எ. பி. சிவாஜிதிமுக4467538.16
2006ஜி. ஹரிஅதிமுக52871---ஜி. இரவிராசுபாமக51955
2011மு.அருண் சுப்பிரமணியம்தேமுதிக95918---டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன்,காங்கிரசு71988---
2016பி. எம். நரசிம்மன்அதிமுக93045--அ. கா. சிதம்பரம்திமுக69904--
  • 1951இல் இத் தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதலால் காங்கிரசின் துரைக்கண்ணு & கிடம்பை வரதாச்சாரி இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
  • 1967இல் சுயேச்சை தேசப்பன் 14777 (21.98%) வாக்குகள் பெற்றார்.
  • 1977இல் ஜனதாவின் சுப்பராயலு 13540 (20.35%) வாக்குகள் பெற்றார்.
  • 1980இல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) சி. சிரஞ்சீவலு நாயுடு 8967 ( 12.41%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் காங்கிரசின் மணலி ராமகிருசுணன் 15329 (18.06%) வாக்குகள் பெற்றார்.
  • 1991இல் பாமகவின் மூர்த்தி 12808 (13.62%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் பாமகவின் ஜி. ரவிராசு 12896 (11.98%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் சேகர் 11293 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 9 சனவரி 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.