தஞ்சாவூர் (சட்டமன்றத் தொகுதி)
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். இது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- தஞ்சாவூர் வட்டம் (பகுதி)
புதுப்பட்டினம், ஆவுசாகிப்தோட்டம், கடகடப்பை, மேலசித்தர்காடு, புன்னைநல்லூர், புளியந்தோப்பு மற்றும் பிள்ளையார்பட்டி கிராமங்கள்
வெற்றி பெற்றவர்கள்
சென்னை மாநிலம்
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1946 | ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் | இந்திய தேசிய காங்கிரசு |
1952 | M.மாரிமுத்து மற்றும் S. இராமலிங்கம் | இந்திய தேசிய காங்கிரசு மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) |
1957 | ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் | இந்திய தேசிய காங்கிரசு |
1962 | மு. கருணாநிதி | திராவிட முன்னேற்றக் கழகம் |
1967 | ஏ. ஒய். எஸ். பரிசுத்த நாடார் | இந்திய தேசிய காங்கிரசு |
தமிழ்நாடு
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
---|---|---|
1971 | S.நடராஜன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
1977 | S.நடராஜன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
1980 | S.நடராஜன் | திராவிட முன்னேற்றக் கழகம் |
1984 | துரைகிருஷ்ணமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு |
1989 | எஸ். என். எம். உபயத்துல்லா | திராவிட முன்னேற்றக் கழகம் |
1991 | எஸ்.டி.சோமசுந்தரம் | அ.தி.மு.க |
1996 | எஸ். என். எம். உபயத்துல்லா | திராவிட முன்னேற்றக் கழகம் |
2001 | எஸ். என். எம். உபயத்துல்லா | திராவிட முன்னேற்றக் கழகம் |
2006 | எஸ். என். எம். உபயத்துல்லா | திராவிட முன்னேற்றக் கழகம் |
2011 | எம்.ரெங்கசாமி | அ.தி.மு.க |
2016 | எம்.ரெங்கசாமி | அ.தி.மு.க |
2019 | டி. கே.ஜி. நீலமேகம் | திராவிட முன்னேற்றக் கழகம் |
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.