இராணிப்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 41. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகின்றது. பள்ளிப்பட்டு, சோளிங்கூர், ஆற்காடு, கட்பாடி, நட்ராம்பள்ளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • ஆற்காடு வட்டம் (பகுதி)

ஆற்காடு நகராட்சி 10-24 வார்டுகள், மேல்விஷாரம் நகராட்சி, விஷாரம் பேரூராட்சி

  • வாலாஜா வட்டம் (பகுதி)

படியம்பாக்கம், செங்காடு, வாணாபாடி, மணியம்பட்டு, காரை, மாந்தாங்கல், பிஞ்சி, அனந்தலை, முசிறி, வள்ளுவம்பாக்கம், சுமைதாங்கி, பாகவெளி, தென்கடப்பந்தாங்கல், அம்மணந்தாங்கல், வன்னிவேடு, நவ்லாக், தெங்கால், கீழ்மின்னல், அரப்பாக்கம். மேலகுப்பம், திம்மணச்சேரிகுப்பம், நந்தியாலம், வேப்பூர், குடிமல்லூர், சென்னசமுத்திரம், கடப்பேரி, பூண்டி, திருமலைச்சேரி, தாழனூர், கத்தியவாடி, ஆயிலம், அருங்குன்றம், கீழ்குப்பம், கூராம்பாடி, சாத்தம்பாக்கம், திருப்பாற்கடல் மற்றும் கல்மேல்குப்பம் கிராமங்கள்.

அம்மூர் (பேரூராட்சி), செட்டித்தாங்கல் (சென்சஸ் டவுன்), ராணிப்பேட்டை (நகராட்சி), வாலாஜாப்பேட்டை (நகராட்சி), நரசிங்கபுரம் (சென்சஸ் டவுன்), மற்றும் மேல்விஷாரம் (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951எசு. காதர் செரிப்காங்கிரசு1793438.65முனுசாமி கவுண்டர்காமன் வீல் கட்சி1098323.67
1957சந்திரசேகர நாயக்கர்காங்கிரசு1238633.63ஆர். எ. சுபன்சுயேச்சை1075929.22
1962அப்துல் கலீல்திமுக2408239.32சந்திரசேகர நாயக்கர்காங்கிரசு2321837.91
1967அப்துல் கபூர் சாகிப்இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்3001145.14எஸ். காதர்ஷெரிப்காங்கிரசு2895343.55
1971கே. ஏ. வகாப்இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்3635753.96எ. ஜி. அரங்கநாத நாய்க்கர்நிறுவன காங்கிரசு3102246.04
1977துரைமுருகன்திமுக3194043.53கே. எ. வகாப்இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்1664322.68
1980துரைமுருகன்திமுக4431853.70என். ரேணுஅதிமுக3706444.91
1984எம். கதிர்வேலுகாங்கிரசு5606855.60அப்துல் ஜப்பார்திமுக3333733.06
1989வாலாஜா ஜெ. அசன்சுயேச்சை2772430.08எம். குப்புசாமிதிமுக2378425.80
1991என். ஜி. வேணுகோபால்அதிமுக6520453.29எம். அப்துல் லத்தீப்இந்திய தேசிய லீக்3233226.42
1996ஆர். காந்திதிமுக7134650.80எம். மாசிலாமணிஅதிமுக3721926.50
2001எம். எசு. சந்திரசேகரன்அதிமுக8325056.37ஆர். காந்திதிமுக5828739.47
2006ஆர். காந்திதிமுக92584---ஆர். தமிழரசன்அதிமுக60489---
2011ஏ. முகம்மது ஜான்அதிமுக83834ஆர். காந்திதிமுக60633
2016ஆர். காந்திதிமுக81724---சி. ஏழுமலைஅதிமுக73828---
  • 1962இல் நாம் தமிழர் கட்சியின் வரதராசன் 9562 (15.61%) வாக்குகள் பெற்றார்.
  • 1977இல் காங்கிரசின் சம்பத் நரசிம்மன் 14838 (20.22%) & ஜனதாவின் அப்துல் காபர் 7584 (10.34%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் அதிமுக ஜெயலலிதா அணியின் கோவி மோகனன் 15738 (17.07%), காங்கிரசின் எம். கதிர்வேல் 10813 (11.73%) & சுயேச்சை வில்வநாதன் 10088 (10.94%) வாக்குகள் பெற்றார்.
  • 1991இல் பாமகவின் அனந்தலை நடேசன் 23064 (18.85%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் பாமகவின் கே. எல். இளங்கோவன் 21987 (15.66%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் பாரி 9058 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 9 சனவரி 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.