குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி)

குமாரபாளையம் நாமக்கல் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • திருச்செங்கோடு தாலுக்கா (பகுதி)

குமாரப்பாளையம் அக்ரஹாரம், குமாரபாளையம், பல்லக்காபாளையம், சௌதாபுரம், மோடமங்கலம், மோடமங்கலம் அக்ரஹாரம், ஆனங்கூர், எலந்தகுட்டை, கலியனூர், கலியனூர் அக்ரஹாரம், சமயசங்கிலி அக்ரஹாரம், பள்ளிப்பாளையம் அக்ரஹாரம், ஒடப்பள்ளி அக்ரஹாரம், காடச்சநல்லூர், பாப்பம்பாளையம் மற்றும் கொக்கராயன்பேட்டை கிராமங்கள்.

  • குமாரபாளையம் (நகராட்சி), படைவீடு (பேரூராட்சி), பள்ளிப்பாளையம் (பேரூராட்சி) மற்றும் புதுப்பாளையம்[1].

சட்டமன்ற உறுப்பினர்கள்

ஆண்டுவெற்றியாளர்கட்சிவாக்குகள்இரண்டாவது வந்தவர்கட்சிவாக்குகள்வாக்குகள் வேறுபாடு
2011பி. தங்கமணிஅதிமுக91077சி. செல்வராஜுதிமுக6419026887
2016பி. தங்கமணிஅதிமுக103032பி. யுவராஜ்திமுக5570347329

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 31 சனவரி 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.