பாப்பிரெட்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)

பாப்பிரெட்டிப்பட்டி தர்மபுரி மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • தர்மபுரி தாலுக்கா (பகுதி)

கே.நடுஅள்ளி, நல்லன்அள்ளி, கோணங்கிநாய்க்கன்அள்ளி, வெள்ளானபட்டி, ஆண்டிஅள்ளி, கிருஷ்ணாபுரம், புழதிகரை, கொண்டம்பட்டி, குப்பூர், அனேதர்மபுரி, செட்டிகரை, நாய்க்கனஅள்ளி, அக்கமனஅள்ளி, மூக்கனூர், வெள்ளோலை, உங்கரானஅள்ளி, நூலஅள்ளி, முக்கல்நாய்க்கனஅள்ளி, வத்தலமலை, திப்பிரெட்டிஅள்ளி, வேப்பிலைமுத்தம்பட்டி, கொண்டகரஅள்ளி, மற்றும் குக்கல்மலை கிராமங்கள்,

  • பாப்பிரெட்டிப்பட்டி தாலுக்கா (பகுதி)

மணியம்பாடி, சிங்கிரிஅள்ளி, கெரகோடஅள்ளி, சிந்தல்பாடி, லிங்கிநாயக்கனஅள்ளி, போசிநாய்க்கனஅள்ளி, நல்லசூட்லஅள்ளி, கெடகாரஅள்ளி, கடத்தூர், மடதஅள்ளி, புட்டிரெட்டிப்பட்டி, பசுவாபுரம், குருபரஅள்ளி, தின்னஅள்ளி, பாலசமுத்திரம், பெத்தூர், சிக்கம்பட்டி, கோபிசெட்டிபாளையம், பாப்பிசெட்டிப்பட்டி, அண்ணாமலைபட்டி, அல்லாலபட்டி, தென்கரைக்கோட்டை, துரிஞ்சிஅள்ளி, ராமேயனஅள்ளி, பெத்தசமுத்திரம், தாதனூர், பபுனிநாய்க்காஅள்ளி, உனிசேனஅள்ளி, பத்தலமலை, ரேகடஅள்ளி, மேக்கலநாய்க்கனஅள்ளி, பாப்பம்பாடி, புதுப்பட்டி, ஆலாபுரம், மெணசி, பூதிநத்தம், குண்டமைடுவு, கதிரிபுரம், கும்பாரஅள்ளி, பொம்மிடி, வெள்ளாளபட்டி, பி.பள்ளிபட்டி, ஜங்கலஅள்ளி, பைரநத்தம், தேவராஜபாளையம், மொனையானுர், வெங்கடசமுத்திரம், கோழிமேக்கவூர், அதிகாரப்பட்டி, தாதம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, இருளப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, நாரணாபுரம், கோபாலபுரம், மாங்கடை, போதக்காடு, சேம்பியானூர், அஜ்ஜம்பட்டி மற்றும் கதரணம்பட்டி கிராமங்கள்.

  • கடத்தூர் (பேரூராட்சி), பொ.மல்லாபுரம் (பேரூராட்சி) மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி (பேரூராட்சி).[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
2011[2] பெ. பழனியப்பன் அதிமுக 76582 45.39 வ. முல்லைவேந்தன் திமுக 66093 39.17
2016[3] பெ. பழனியப்பன் அதிமுக 74234 35.56 அ. சத்தியமூர்த்தி பாமக 61521 29.47
2019 ஆ. கோவிந்தசாமி அதிமுக 100947 ஆ. மணி திமுக 83165

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருந்த வேட்பாளர்கள் [4] 14 0 14

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1467 0.7 %

முடிவுகள்

எண் 060 - பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி
மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் 2,08,754
வ. எண்வேட்பாளர் பெயர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1பெ. பழனியப்பன்அதிமுக7423435.56
2அ. சத்தியமூர்த்திபாமக6152129.47
3ம. பிரபு இராஜசேகர்திமுக5610926.88
4ஆ. பாஸ்கர்தேமுதிக94414.52
5கோ. அசோகன்கொமதேக17600.84
6அனைவருக்கும் எதிரான வாக்குநோட்டா14670.7
7கு. கோபிபசக8270.4
8அ. இராஜலிங்கம்சுயேட்சை8180.39
9வ. ராஜ்குமார்சுயேட்சை7710.37
10மா. மூவேந்தன்நாதக5880.28
11கி. சரவணன்இமமாக2930.14
12மு. முனிராஜ்சுயேட்சை2870.14
13மா. சுந்திரமூர்த்திஇஜக2700.13
14வெ. இரகுசுயேட்சை2040.1
15இரா. தனபால்சக1640.08

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.