திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)

திருவிடைமருதூர் தொகுதி, தமிழக சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

குலசேகரநல்லூர், சரபோஜிராஜபுரம்,மரத்துரை, இருமுளை, திட்டச்சேரி, முள்ளங்குடி, அணைக்கரை, மேலக்காட்டுர், கோவில்ராமபுரம், காவனூர், பந்தநல்லூர், நெய்குப்பை, வன்னிக்குடி, நெய்வாசல்,திருமங்கைசேரி, சயனாபுரம், மொழையூர், -அத்திப்பாக்கம், குறிச்சி, சிதம்பரநாதபுரம், உக்கரை, -மாவு திருப்பு, மகாராஜபுரம், மானம்பாடி, சேங்கனூர், வீராக்கன், சிக்கல்நாயக்கன்பேட்டை, கொண்டசமுத்திரம், கன்னாரக்குடி, ஆரலூர், செருகுடி, கீழ்மாந்தூர், கருப்பூர், வேலூர், முள்ளுக்குடி, கூத்தனூர், கீழசூரியமூலை, திருலோகி, சிவபுராணி, மணிக்குடி, கட்டாநகரம், நரிக்குடி, புத்தூர், திருவள்ளியங்குடி, சாத்தனூர், சூரியமூலை, திருமாந்துரை, கதிராமங்கலம், குணதலைப்பாடி, திருக்கோடிக்காவல், மகாராஜபுரம், துகிலி, கோட்டூர், கஞ்சனூர், மணலூர், சூரியனார்கோவில், திருமங்கலகுடி, பருத்திக்குடி, அணக்குடி, திருவீசநல்லூர், உமாமகேஸ்வரபுரம், தேப்பெருமாநல்லூர், ஆண்டலாம் பேட்டை, கோவிந்தபுரம், வண்ணகுடி, மஞ்சமல்லி,ஆவணியாபுரம், நரசிங்கன்பேட்டை, சாத்தனூர், எஸ். புதூர், மேலையூர், திருநீலக்குடி. திருப்பனந்தாள்(பேரூராட்சி)., வேப்பத்தூர்(பேரூராட்சி)., திருபுவனம்(பேரூராட்சி)., திருவிடைமருதூர்(பேரூராட்சி)., ஆடுதுறை(பேரூராட்சி).

பாங்கல், சிவபுரம், மாங்குடி, விட்டலூர், இளந்துறை, மல்லபுரம், கச்சுகட்டு, விளங்குடி, அம்மங்குடி, புத்தகரம், இரண்டாங்கட்டளை, பவுண்டரீகபுரம், தண்டந்தோட்டம், வில்லியவரம்பல், கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல், துக்காச்சி, குமாரமங்கலம், கொத்தங்குடி, கோவனூர், திருப்பந்துறை, நாச்சியார்கோவில், திருநரையூர், ஏனநல்லூர், தண்டளம், மாத்தூர், காட்டூர் (கூகூர்), பெரப்படி, கீரனூர், செம்மங்குடி, வார்வாங்கரை செம்மங்குடி, வேளங்குடி, வண்டுவாஞ்சேரி, ஆண்டாளுர், நாகரசம்பேட்டை விசலூர், திருசேறை, இஞ்சிக்கொல்லை மற்றும் பருத்திச்சேரி கிராமங்கள்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு

சட்டமன்ற தேர்தல் ஆண்டுவெற்றி பெற்ற வேட்பாளர் கட்சிவாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
2016 கோவி. செழியன் திமுக 77,538 41.93%
2011 கோவி. செழியன் திமுக
2006 ஆர். கே. பாரதி மோகன் அதிமுக 55.04%
2001 க.தவமணி அதிமுக 53.78%
1996 செ. இராமலிங்கம் திமுக 44.90%
1991 N.பன்னீர்செல்வம் காங்கிரஸ் 64.25%
1989 செ. இராமலிங்கம் திமுக 29.50%
1984 மு. இராஜாங்கம் காங்கிரஸ் 67.40%
1980 செ. இராமலிங்கம் திமுக 59.79%
1977 செ. இராமலிங்கம் திமுக 34.41%

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [2],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,17,874 1,16,148 3 2,34,025

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 11

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% 79.02% %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
1,84,929%%%79.02%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,899 1.03%[3]

முடிவுகள்

மேற்கோள்கள்

ஆதாரங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.