அரக்கோணம் (சட்டமன்றத் தொகுதி)

அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 38. இது அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. உத்திரமேரூர், காஞ்சீபுரம், சிறீபெரும்புதூர், திருத்தணி, சோளிங்கர், செய்யாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இத்தொகுதி ஓர் தனித் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • அரக்கோணம் வட்டம் (பகுதி):வெங்கடேசபுரம்

செம்பேடு, சித்தம்பாடி, இச்சிபுத்தூர், கீழ்வனம், போளுர், உளியம்பாக்கம், கீலாந்தூர், பெருங்களத்தூர், கிருஷ்ணாபுரம், வளர்புரம், மூதூர், வேளுர், கொணலம், அணைப்பாக்கம், முன்வாய், கீழ்பாக்கம், காவனூர், கீழ்குப்பம், வடமாப்பாக்கம், கைனூர், தண்டலம், பெருமாள் ராஜபேட்டை, வேடல், அசமந்தூர், சித்தேரி, ரிதிபுத்தூர், மேல்பாக்கம், அம்மணூர், புளியமங்கலம், அம்பரிஷிபுரம், மோசூர், செய்யூர், நகரிகுப்பம், உறியூர், அணைக்கட்டுபுத்தூர், புதுகேசவரம், அனந்தாபுரம், ஆத்தூர், மாங்காட்டுச்சேரி (கடம்பநல்லூர்), அரிகிலபாடி, பொய்யப்பாக்கம். கீழாந்துரை, மேலாந்துரை, நாகவேடு, ஒச்சாலம், அரும்பாக்கம், சிலமந்தை, மேல்களத்தூர், சிருணமல்லி, இலுப்பைதண்டலம், பரமேள்வரமங்கலம், முருங்கை, சித்தூர், பின்னாவரம், ஆட்டுப்பாக்கம், சயனவரம் (ஜாகீர்), கீழ்வெங்கடாபுரம், பாலூர், மற்றும் கணவதிபுரம் கிராமங்கள்.

அரக்கோணம் (நகராட்சி), பெருமுச்சி (சென்சஸ் டவுன்) மற்றும் தக்கோலம் (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951பக்கதவத்சலு நாயுடுசுயேச்சை2105745.98வேதாச்சலம்காங்கிரசு1916541.85
1957சடையப்ப முதலியார்காங்கிரசு2966962.46தாமசுசுயேச்சை1052722.16
1962எசு. ஜே. இராமசாமிதிமுக2658638.98பி. பக்கதவத்சலு நாயுடுகாங்கிரசு2515236.87
1967எசு. ஜே. இராமசாமிதிமுக3847852.78பி. நாயுடுகாங்கிரசு3087042.35
1971என். எசு. பலராமன்திமுக4225660.11எசு. கே. சுப்பரமணிய முதலிநிறுவன காங்கிரசு2687838.24
1977வி. கே. இராசுஅதிமுக2463033.50எ. கண்ணாயிரம்திமுக1704123.18
1980எம். விசயசாரதிஅதிமுக3631448.84ஜி. செயராசுகாங்கிரசு3539347.60
1984வி. கே. இராசுதிமுக5265752.24எம். விசயசாரதிஅதிமுக4634445.98
1989வி. கே. இராசுதிமுக4251146.78பி. இராசுகுமார்காங்கிரசு2053822.60
1991லதா பிரியக்குமார்காங்கிரசு6131455.24ஜி. மணிதிமுக3033227.33
1996ஆர். தமிழ்ச் செல்வன்திமுக7055058.13ஆர். ஏழுமலைபாமக2373019.55
2001பவானி கருணாகரன்அதிமுக6703455.09ஆர். இரவிசங்கர்திமுக4677838.44
2006எம். ஜெகன்மூர்த்திதிமுக66338---சு. ரவிஅதிமுக58782---
2011சு. ரவிஅதிமுக79409செல்லப்பாண்டியன்விசி53172
2016சு. ரவிஅதிமுக68176ந. இராஜ்குமார்திமுக64015
  • 1977ல் ஜனதாவின் செயராமன் 15503 (21.09%) & காங்கிரசின் செயராசு 13893 (18.90%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் சுயேச்சை வரதராசன் 18653 (20.53%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் எழிலரசு 18433 (16.61%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் காங்கிரசின் டி. யசோதா 22802 (18.79%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் உசா ராணி 9185 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
2049 %

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 9 சனவரி 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.