திருச்செங்கோடு (சட்டமன்றத் தொகுதி)

திருச்செங்கோடு நாமக்கல் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றதொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • திருச்செங்கோடு வட்டம் (பகுதி)

கருவேப்பம்பட்டி, ராஜாபாளையம், கருப்பகவுண்டம்பாளையம், திருமங்கலம், கருமாபுரம், கூத்தாநத்தம், செண்பகமாதேவி, பள்ளக்குழி அக்ரஹாரம், மங்கலம், சப்பயபுரம், மாமுண்டி அக்ரஹாரம், மல்லசமுத்திரம் மேற்கு, கொளங்கொண்டை, கவுண்டம்பாளையம், செம்பாம்பாளையம், கருமனூர், பிள்ளாநத்தம், வட்டூர், கோட்டபாளையம், திருமங்கலம் புதுப்பாளையம், ஆண்டராப்பட்டி, சின்னதம்பிபாளையம், நெய்க்காரப்பட்டி, கைலாசம்பாளையம், தொக்கவாடி, வரகூராம்பட்டி, கவுண்டம்பாளையம், சத்திநாயக்கன்பாளையம், குப்பாண்டாபாளையம், கவுண்டம்பாளையம், வண்டிநத்தம், அவினாசிபட்டி, ராமாபுரம், பருத்திபள்ளி, கோட்டைபாளையம், பாலமேடு, கருங்கல்பட்டி, மொரங்கம், கண்டாங்கிபாளையம், முஞ்சனூர், கல்லுபாளையம், மின்னாம்பள்ளி, மேட்டுபாளையம், கிளாப்பாளையம், மோனிப்பள்ளி, உஞ்சனை, போக்கம்பாளையம், அத்திபாளையம், ஆண்டிபாளையம், தொட்டியபாளையம், ஏமப்பள்ளி, டி.கவுண்டம்பாளையம், பட்லூர், அட்டவணை இறையமங்கலம், மொளசி, செங்கோடம்பாளையம், எளையாம்பாளையம், குமாரபாளையம், பிரிதி, அணிமூர், சிறுமொளசி, வேட்டுவம்பாளையம், வட்டப்பரப்பு, புதுப்புளியம்பட்டி, சித்தளந்தூர், நல்லிபாளையம் மற்றும் மரப்பாரை கிராமங்கள்.

மல்லசமுத்திரம் (பேரூராட்சி), திருச்செங்கோடு (நகராட்சி) மற்றும் தேவனாங்குறிச்சி (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்)[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951எசு. ஆறுமுகம்சுயேச்சை2900727.11டி. எசு அர்த்தனாரிஇந்திய பொதுவுடமைக் கட்சி2880726.92
1957டி. எம். காளியண்ணன்காங்கிரசு3336031.11ஆர். கந்தசாமிகாங்கிரசு2954627.55
1962டி. எம். காளியண்ணன்காங்கிரசு2464048.64டி. எ. இராஜவேலுதிமுக2105041.55
1967டி. எ. இராஜவேலுதிமுக4247964.73டி. பி. நடேசன்காங்கிரசு1717435.19
1971எசு. கந்தப்பன்திமுக4360560.89வி. குமாரசாமிகாங்கிரசு (ஸ்தாபன)2434534.00
1977சி. பொன்னையன்அதிமுக4450146.11வி. குமாரசாமிஜனதா கட்சி1776418.41
1980சி. பொன்னையன்அதிமுக6912255.34டி. எம். காளியண்ணன்காங்கிரசு5204641.67
1984சி. பொன்னையன்அதிமுக7765955.38எம். எம். கந்தசாமிதிமுக5843741.67
1989வி. இராமசாமிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)5334634.91ஆர். இராஜன்அதிமுக (ஜெயலலிதா)3525823.08
1991டி. எம். செல்வகணபதிஅதிமுக11354574.10வி. இராமசாமிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)3488622.77
1996டி. பி. ஆறுமுகம்திமுக9645658.10எசு. சின்னுசாமிஅதிமுக5383632.43
2001சி. பொன்னையன்அதிமுக10789859.55டி. பி. ஆறுமுகம்திமுக6378935.20
2006பி. தங்கமணிஅதிமுக85471--செ. காந்திசெல்வன்திமுக85355--
2011பி. சம்பத் குமார்தேமுதிக78103--எம். ஆர். சுந்தரம்காங்கிரசு54158--
2016பொன். சரஸ்வதிஅதிமுக73103--பார். இளங்கோவன்திமுக69713--
  • 1951 ல் நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டார்கள், காங்கிரசின் சார்பில் போட்டியிட்ட தமிழக முன்னால் முதல்வர் ப. சுப்பராயன் மனைவி இராதாபாய் சுப்பராயன் 24279 (22.69%) வாக்குகளும் வி. கே. இராமசாமி 20546 (19.20%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1957 ல் நடைபெற்ற தேர்தலில் இத்தொகுதிக்கு இரண்டு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டார்கள்.
  • 1977ல் காங்கிரசின் டி. எம். காளியண்ணன் 16177 (16.76%) & திமுகவின் டி. கே. சண்முகம் 14433 (14.95%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜானகி பிரிவை சார்ந்த பி. துரைசாமி 30320 (19.84%) வாக்குகளும் காங்கிரசின் பி. பழனிசாமி 20052(13.12%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006ல் தேமுதிகவின் பொங்கியண்ணன் 32327 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 31 சனவரி 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.