கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)

கோபிச்செட்டிப்பாளையம் ஈரோடு மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • கோபிசெட்டிபாளையம் (நகராட்சி)
  • எலத்தூர் (பேரூராட்சி)
  • கொளப்பலூர் (பேரூராட்சி)
  • நம்பியூர் (பேரூராட்சி)
  • பெரியகொடிவேரி (பேரூராட்சி)
  • லக்கம்பட்டி (பேரூராட்சி)
  • காசிபாளையம் (ஜி) (பேரூராட்சி)
  • சத்தியமங்கலம் வட்டம் (பகுதி) - கரப்பாடி, கவிலிபாளையம், வரப்பாளையம், மற்றும் செல்லப்பம்பாளையம் கிராமங்கள்
  • கோபிசெட்டிபாளையம் வட்டம்(பகுதி) - புள்ளப்பநாய்க்கன்பாளையம், அரக்கன்கோட்டை கிராமம், கொங்கர்பாளையம், கவுண்டம்பாளையம், அக்கரைகொடிவேரி, சிங்கிரிபாளையம், அளுக்குனி, கலிங்கியம், கோட்டுப்புள்ளாம்பாளையம், கரட்டுப்பாளையம், ஒடையாகவுண்டன்பாளையம், கடத்தூர், சுண்டக்காம்பாளையம், கூடக்கரை, ஆண்டிபாளையம், குருமந்தூர், அயலூர், வெள்ளாங்கோவில், சிறுவலூர், தழ்குனி, கோசனம், இருகலூர், அஞ்சனூர், லக்கம்பாளையம், வேம்மாண்டாம்பாளையம், பொலவபாளையம், மொட்டணம், எம்மாம்பூண்டி, ஒழலக்கோயில், காடசெல்லிபாளையம், சின்னாரிபாளையம், சாந்திபாளையம், அவலம்பாளையம் பாரியூர், வெள்ளாளபாளையம், நஞ்சை கோபி, குள்ளம்பாளையம் நதிபாளையம், மொடச்சூர், நாகதேவன்பாளையம் மற்றும் நிச்சாம்பாளையம் கிராமங்கள்[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1952நல்லா கவுண்டர்காங்கிரசு2104541.65பி. கே. நல்ல கவுண்டர்சுயேச்சை2032140.22
1957பி. ஜி. கருப்பண்ணன்காங்கிரசு2788957.91மாரப்பன்இந்திய பொதுவுடமைக் கட்சி1112623.10
1962முத்துவேலப்ப கவுண்டர்காங்கிரசு3197749.14சுந்தரமூர்த்திசுதந்திரா1724926.51
1967கே. எம். ஆர். கவுண்டர்சுதந்திரா3197452.61மு. கவுண்டர்காங்கிரசு2740345.09
1971ச. மு. பழனியப்பன்திமுக3518459.45கே. எம். சுந்தரமூர்த்திசுதந்திரா2062334.84
1977என். கே. கே. இராமசாமிஅதிமுக2566034.99என். ஆர். திருவேங்கடம்காங்கிரசு1924826.25
1980கே. ஏ. செங்கோட்டையன்அதிமுக4470359.38கே. எம். சுப்ரமணியம்காங்கிரசு2969039.44
1984கே. ஏ. செங்கோட்டையன்அதிமுக5688463.08எம். ஆண்டமுத்துதிமுக3187935.35
1989கே. ஏ. செங்கோட்டையன்அதிமுக (ஜெ)3718738.14டி. கீதாஜனதா2294323.53
1991கே. ஏ. செங்கோட்டையன்அதிமுக6642368.18வி. பி. சண்முக சுந்தரம்திமுக2721127.93
1996ஜி. பி. வெங்கிடுதிமுக5998353.86கே. எ. செங்கோட்டையன்அதிமுக4525440.63
2001ச. ச. இரமணீதரன்அதிமுக6082657.05வி. பி. சண்முக சுந்தரம்திமுக3188129.90
2006கே. ஏ. செங்கோட்டையன்அதிமுக55181---ஜி. வி. மணிமாறன்திமுக51162---
2011கே. ஏ. செங்கோட்டையன்அதிமுக94872---சி.என்.சிவராஜ்கொமுக52960---
2016கே. ஏ. செங்கோட்டையன்அதிமுக96177---எஸ். வி. சரவணன்காங்கிரசு84954---


  • 1977இல் ஜனதாவின் ஜி. எசு. லட்சுமணன் 16466 (22.45%) & திமுகவின் ஜி. பி. வெங்கிடு 9893 (13.49%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் என். ஆர். திருவேங்கடம் 20826 (21.36%) & அதிமுக ஜானகி அணியின் எ. சுப்ரமணியன் 14036 (14.40%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006இல் தேமுதிகவின் ஜி. எசு. நடராசன் 10875 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 25 டிசம்பர் 2015.

வெளியிணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.