தூத்துக்குடி (சட்டமன்றத் தொகுதி)
தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தூத்துக்குடி தாலுக்கா (பகுதி) - தூத்துக்குடி, மெள்ளவிட்டான் மற்றும் முள்ளக்காடு கிராமங்கள், தூத்துக்குடி நகராட்சி, முத்தையாபுரம் (சென்சஸ் டவுன்).[1]
தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2016 | பெ. கீதா ஜீவன் | திமுக | |
2011 | எஸ். டி. செல்லபாண்டியன் | அதிமுக | |
2006 | P.கீதா ஜீவன் | திமுக | 50.70 |
2001 | S.ராஜம்மாள் | அதிமுக | 51.40 |
1996 | N.பெரியசாமி | திமுக | 38.16 |
1991 | V.P.R.ரமேஷ் | அதிமுக | 66.09 |
1989 | N.பெரியசாமி | திமுக | 31.90 |
1984 | S.N.இராஜேந்திரன் | அதிமுக | 56.54 |
1980 | S.N.இராஜேந்திரன் | அதிமுக | 57.61 |
1977 | N.தனசேகரன் | அதிமுக | 29.29 |
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,34,431 | 1,38,517 | 32 | 2,72,980 |
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
மேற்கோள்கள்
- "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 19 சூலை 2015.
- "AC wise Electorate as on 29/04/2016". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 21 மே 2016.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.