கோயம்புத்தூர் தெற்கு (சட்டமன்றத் தொகுதி)
கோயம்புத்தூர் தெற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.
தொகுதி மறுசீரமைப்பு
2007ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின்போது, அதுவரை கோயம்புத்தூர் மேற்கு என அழைக்கப்பட்டுவந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் தெற்கு என பெயர்மாற்றம் பெற்றது. [1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 21 முதல் 47 வரை. [2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
---|---|---|---|---|---|---|---|
2011 | வேலுச்சாமி | அதிமுக | 80637 | கந்தசாமி | திமுக | 52841 | 27796 |
2016 | அம்மன் கே. அர்ஜுணன் | அதிமுக | 59788 | மயூரா எஸ். ஜெயகுமார் | காங்கிரசு | 42369 | 17419 |
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
அதிமுக வெற்றி
மேற்கோள்கள்
- Two more Assembly segments notified
- "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 5 மே 2014.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.