கம்பம் (சட்டமன்றத் தொகுதி)
கம்பம் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- உத்தமபாளையம் தாலுகா (பகுதி)
தேவாரம், தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், உத்தமபாளையம், மல்லிங்காபுரம், கோகிலாபுரம் இராயப்பன்பட்டி, அழகாபுரி, முத்துலாபுரம், சின்னஒவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் மலை, வேப்பம்பட்டி மற்றும் சீப்பாலக்கோட்டை வருவாய்க் கிராமங்கள் மற்றும் தேவாரம் (பேரூராட்சி), பண்ணைப்புரம் (பேரூராட்சி), கோம்பை (பேரூராட்சி), உத்தமபாளையம் (பேரூராட்சி), அனுமந்தன்பட்டி (பேரூராட்சி), க.புதுப்பட்டி (பேரூராட்சி), காமயகவுண்டன் பட்டி (பேரூராட்சி),கம்பம் (நகராட்சி), சின்னமனூர் (நகராட்சி) மற்றும் ஓடைப்பட்டி (பேரூராட்சி).[1]
வெற்றி பெற்றவர்கள்
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2016 | எஸ். டி. கே. ஜக்கையன் | அதிமுக | |
2011 | N.இராமகிருஷ்ணன் | திமுக | |
2006 | N.இராமகிருஷ்ணன் | மதிமுக | 43.24 |
2001 | O.R.இராமச்சந்திரன் | த.மா.கா | 50.73 |
1996 | O.R.இராமச்சந்திரன் | த.மா.கா | 54.66 |
1991 | O.R.இராமச்சந்திரன் | இ.தே.கா | 57.21 |
1989 | இராமகிருஷ்ணன் | திமுக | 46.17 |
1984 | S.சுப்புராயர் | அதிமுக | 52.17 |
1980 | R.T.கோபாலன் | அதிமுக | 49.20 |
1977 | R.சந்திரசேகரன் | அதிமுக | 41.50 |
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,29,234 | 1,33,463 | 25 | 2,62,722 |
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
மேற்கோள்கள்
- "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 25 சூலை 2015.
- "AC wise Electorate as on 29/04/2016". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 11 மே 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.