காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)

காங்கேயம் திருப்பூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • காங்கேயம் வட்டம்
  • பெருந்துறை வட்டம் (பகுதி)

முருங்கத்தொழுவு, புதுப்பாளையம், நஞ்சைப் பாலத்தொழுவு, புஞ்சைப் பாலத்தொழுவு, கொடுமணல், ஒரத்துப்பாளையம், எல்லை கிராமம், எட்டக்காம்பாளையம், பசுவபட்டி மற்றும் குப்பிச்சி பாளையம் கிராமங்கள்.

முகாசி பிடாரியூர் (செசன்ஸ் டவுன்), ஒட்டப்பாறை (செசன்ஸ் டவுன்) மற்றும் சென்னிமலை (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1952ஏ. கே. சுப்பராய கவுண்டர்காங்கிரசு------------
1957கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர்காங்கிரசு1795248.06பி. முத்துசாமி கவுண்டர்சுயேச்சை1020927.33
1962கே. எசு. நடராச கவுண்டர்காங்கிரசு4100661.56எம். பழனிசாமி கவுண்டர்திமுக2471137.10
1967ஏ. எசு. கவுண்டர்காங்கிரசு2480036.41வேலுசாமிதிமுக2465436.19
1971கோவை செழியன்திமுக4246166.41கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர்சுயேச்சை2041931.93
1977ஆர். கே. எசு. தண்டபாணிஅதிமுக3166542.09எம். சிவசபாபதிதிமுக1849824.59
1980கே. ஜி. கிருஷ்ணசாமிஅதிமுக4595056.10எம். சிவசபாபதிதிமுக3434141.92
1984கே. சி. பழனிசாமிஅதிமுக5425257.78எம். சிவசபாபதிதிமுக3749539.94
1989பி. மாரப்பன்அதிமுக (ஜெ)4383440.30ஆர். இரத்தினசாமிதிமுக3616333.25
1991ஜெ. ஜெயலலிதாஅதிமுக6905063.44என். எசு. ராசுகுமார் மன்றாடியார்திமுக3575932.85
1996என். எசு. ராசுகுமார் மன்றாடியார்திமுக6380156.67என். இராமசாமிஅதிமுக3779233.57
2001எம். செல்விஅதிமுக5870051.06என். எசு. ராசுகுமார் மன்றாடியார்திமுக4742641.25
2006எசு. சேகர்காங்கிரசு56946---என். எம். எசு. பழனிசாமிஅதிமுக49650---
2011என். எசு.என். நடராசன்.அதிமுக96005--விடியல் சேகர்காங்கிரசு54240---
2016https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%89._%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8883325---பி. கோபிகாங்கிரசு70190---
  • 1967இல் இந்திய பொதுவுடமைக் கட்சியின் என். கே. பழனிசாமி 17691 (25.97%) வாக்குகள் பெற்றார்.
  • 1977இல் காங்கிரசின் கே. ஜி. சுப்பையா கவுண்டர் 15935 (21.18%) & ஜனதாவின் அர்சுனன் 6883 (9.15%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் கே. சின்னசாமி வாக்குகள் 21259 (19.54%) பெற்றார்.
  • 1996இல் மதிமுக அண்டு என்கிற நாச்சிமுத்து 19318 (16.19%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் பி. குமாரசாமி 11354 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 25 டிசம்பர் 2015.

2016ல் நடந்த தேர்தலில் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினராக தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை உ.தனியரசு தேர்ந்தெடுக்கபட்டார்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.