பாலக்கோடு (சட்டமன்றத் தொகுதி)

பாலக்கோடு தர்மபுரி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

பாலக்காடு சட்டமன்றத் தொகுதியுடன் குழப்பிக் கொள்ளாதீர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • பாலக்கோடு வட்டம் (பகுதி),

பஞ்சப்பள்ளி, பெரியானூர், நம்மாண்டஅள்ளி, சின்னேகவுண்டனஅள்ளி, சூடனூர், கும்மனூர், ஜிட்டாண்டஅள்ளி, மகேந்திரமங்கலம், மாரவாடி, திம்மராயனஅள்ளி, முருக்கல்நத்தம், பிக்கனஅள்ளி, கருக்கனஅள்ளி, வெலகஅள்ளி, ஜக்கசமுத்திரம், கிட்டனஅள்ளி, சிக்கதோரணபெட்டம், சாமனூர், போடிகுட்லப்பள்ளி, அத்திமுட்லு, கெண்டனஅள்ளி, மாரண்டஅள்ளி, சென்னமேனஅள்ளி, சிக்கமாரண்டஅள்ளி, செங்கபசுவந்தலாவ், பி.செட்டிஅள்ளி, தண்டுகாரணஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, அனுமந்தாபுரம், எலுமிச்சனஅள்ளி, முக்குளம், கும்பாரஅள்ளி, பச்சிகானப்பள்ளி, கெரகோடஅள்ளி, காரிமங்கலம், பொம்மஅள்ளி, நரியானஅள்ளி, புலிக்கல், கொண்டசாமஅள்ளி, சிக்கார்தஅள்ளி, ஜெர்த்தலாவ், கரகதஅள்ளி, பாலக்கோடு, போலபடுத்தஅள்ளி, கொட்டுமாரணஅள்ளி, நாகனம்பட்டி, பெரியாஅள்ளி, அடிலம், திண்டல், தெல்லனஅள்ளி, பண்டரஅள்ளி, முருக்கம்பட்டி, இண்டமங்கலம், மோலப்பனஅள்ளி, பூனாத்தனஅள்ளி, சென்றாயனஅள்ளி, தொன்னேனஅள்ளி, பைகஅள்ளி, கனவேனஅள்ளிநல்லூர், புதிஅள்ளி, பெலமாரஅள்ளி, திருமால்வாடி, பேவுஅள்ளி, சீரியனஅள்ளி, எராசூட்டஅள்ளி, பொப்பிடி, எருதுகுட்டஅள்ளி, எரனஅள்ளி, சீராண்டபுரம், குஜ்ஜாரஅள்ளி, உப்பாரஅள்ளி, ரங்கம்பட்டி மற்றும் கிராமங்கள்.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1967கே. முருகேசன்காங்கிரசு2918650.05எம். பி. முனுசாமிதிமுக2609644.75
1971எம். வி.காரிவேங்கடம்திமுக3237852.84பி. கே. நரசிம்மன்காங்கிரசு (ஸ்தாபன)2890147.16
1977பி. எம். நரசிம்மன்அதிமுக2195932.87கே. டி. கோவிந்தன்ஜனதா கட்சி1770126.50
1980எம். பி. முனிசாமிஅதிமுக3899952.36ஆர். பாலசுப்ரமணியம்காங்கிரசு3486446.81
1984பி. தீர்த்தராமன்காங்கிரசு5545965.93எம். பி. முனிசாமி கவுண்டர்திமுக2604530.96
1989கே. மாதப்பன்அதிமுக (ஜெ)3716838.77டி. சந்திரசேகர்திமுக3266834.08
1991எம். ஜி. சேகர்அதிமுக6317062.17கே. அருணாச்சலம்ஜனதா தளம்2391123.53
1996ஜி. எல். வெங்கடாசலம்திமுக5691749.74சி. கோபால்அதிமுக3484430.45
2001கே. பி. அன்பழகன்அதிமுக7528462.38ஜி. எல். வெங்கடாசலம்திமுக3505229.04
2006கே. பி. அன்பழகன்அதிமுக66711---கே. மன்னன்பாமக61867---
2011கே. பி. அன்பழகன்அதிமுக94877வி. செல்வம்பாமக51664
2016[2] கே. பி. அன்பழகன்அதிமுக7614340.34பி. கே. முருகன்திமுக7016037.17
  • 1977ல் திமுகவின் பி. எம். முனுசாமி கவுண்டர் 17507 (26.21%) & காங்கிரசின் எம். டி. நாராயணசாமி 8266 (12.37%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989 ல் காங்கிரசின் பி. தீர்த்தராமன் 16440 (17.15%) & அதிமுக ஜானகி அணியின் டி. எம். நாகராஜன் 7430 (7.75%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1991ல் பாமகவின் கே. மன்னன் 12423 (12.23%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் பாமகவின் கே. மன்னன் 13909 (12.16%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் பி. விஜயசங்கர் 11882 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்[3] 15 0 15

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1880 1%

முடிவுகள்

எண் 057 - பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி
மொத்த செல்லுபடியாகும் வாக்குகள் 1,88,767
வ. எண்வேட்பாளர் பெயர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1கா. ப. அன்பழகன்அதிமுக7614340.34
2பா. கே. முருகன்திமுக7016037.17
3கு. மன்னன்பாமக3161216.75
4கி. கோ. காவேரிவர்மன்தேமுதிக49152.6
5அனைவருக்கும் எதிரான வாக்குநோட்டா18801
6கோ. சந்திரசேகரன்இமமாக5360.28
7சி. வெங்கடேசன்நாதக5030.27
8பி. நஞ்சப்பன்இஜக4630.25
9எஸ். கோவிந்தராசன்சுயேட்சை4300.23
10சு. சிவகுமார்தமக3970.21
11பொ. பெருமாள்பசக31370.18
12பெ. கிருஷ்ணமூர்த்திசுயேட்சை3340.18
13கே. ஜி. முருகன்சுயேட்சை3250.17
14எம். பச்சையப்பன்சுயேட்சை3020.16
15தி. சிவகுமார்கொமதேக2570.14
16ஏ. அன்பழகன்சுயேட்சை1730.09

மேற்கோள்கள்

  1. DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008
  2. "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - தொகுதிவாரியாக வாக்களித்தவர் விவரம்". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் 26 நவம்பர் 2016.
  3. "2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் - வேட்பாளர்கள் எண்ணிக்கை". தமிழ்நாடு தேர்தல் ஆணையம். பார்த்த நாள் 26 நவம்பர் 2016.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.