இலால்குடி (சட்டமன்றத் தொகுதி)

இலால்குடி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

லால்குடி வட்டம்[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951இராசா சிதம்பரம்சுயேச்சை26,00962.21%வரதராசன்காங்கிரசு15,79937.79%
1957எசு. லாசர்காங்கிரசு30,23255.38%எ.பி. தர்மலிங்கம்சுயேச்சை24,35444.62%
1962பி. தர்மலிங்கம்திமுக38,95151.85%ஐ. அந்தோணிசாமிகாங்கிரசு31,70742.21%
1967டி. நடராசன்திமுக37,35250.63%டி.ஆர். உடையார்காங்கிரசு34,71247.05%
1971வி.என். முத்தமிழ் செல்வன்திமுக40,21354.51%டி. இராமசாமி உடையார்ஸ்தாபன காங்கிரசு28,25038.29%
1977கே.என். சண்முகம்அதிமுக33,32236.06%ஆர். கங்காதரன்திமுக31,78934.40%
1980அன்பில் தர்மலிங்கம்திமுக40,89940.90%எ. சாமிக்கண்ணுசுயேச்சை38,09938.10%
1984கே. வெங்கடாசலம்காங்கிரசு61,59060.09%எ. சாமிக்கண்ணுதமிழ்நாடு காங்கிரசு36,46835.58%
1989கே.என். நேருதிமுக54,27545.95%சாமி திருநாவுக்கரசுஅதிமுக (ஜெ)31,08726.32%
1991ஜே. லோகாம்பாள்காங்கிரசு65,74254.88%கே.என். நேருதிமுக52,22543.59%
1996கே.என். நேருதிமுக84,11368.47%ஜே. லோகாம்பாள்காங்கிரசு24,60920.03%
2001எசு.எம். பாலன்அதிமுக58,28847.11%கே.என். நேருதிமுக56,67845.81%
2006எ. சவுந்தரபாண்டியன்திமுக62,937---டி. இராசாராம்அதிமுக59,380---
2011எ. சவுந்தரபாண்டியன்திமுக65,363---சுந்தரேஷ்வரன்தேமுதிக58,208---
2016எ. சவுந்தரபாண்டியன்திமுக77,94646.79%எம்.விஜயமூர்த்திஅதிமுக74,10944.50%
  • 1977இல் காங்கிரசின் என். எசு. அன்பேந்தரன் 14266 (15.44%) & ஜனதாவின் கே.என். தங்கவேலு 12230 (13.23%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980இல் சுயேச்சை ஆர். கங்காதரன் 16016 (16.02%) வாக்குகள் பெற்றார்.
  • 1989இல் காங்கிரசின் கே. வெங்கடாசலம் 21777 (18.44%) வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுகவின் பொன். பாண்டியன் 12890 (10.49%) வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் எசு. இராமு 4376 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
1,66,554%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,953 1.17%[2]

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.