கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)

கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

கன்னியாகுமரி
காலம்-நடப்பு
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
அதிகமுறை வென்ற கட்சிஅதிமுக (6 முறை)

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • தோவாளை தாலுக்கா
  • அகஸ்தீஸ்வரம் தாலுக்கா (பகுதி)

தேரூர், மருங்கூர், குலசேகரபுரம், இரவிபுதூர், சுசீந்திரம், மதுசூதனபுரம், தெங்கம்புதூர், பறக்கை, தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், அழகப்பபுரம், கன்னியாகுமரி மற்றும் தர்மபுரம் கிராமங்கள், தேரூர் (பேரூராட்சி), மருங்கூர் (பேரூராட்சி), சுசீந்திரம் (பேரூராட்சி), மைலாடி (பேரூராட்சி), அழகப்பபுரம் (பேரூராட்சி), புத்தளம் (பேரூராட்சி), தெங்கம்புத்தூர் (பேரூராட்சி), தெந்தாமரைக்குளம் (பேரூராட்சி) , கொட்டாரம் (பேரூராட்சி), அஞ்சுகிராமம் (பேரூராட்சி), அகஸ்தீஸ்வரம் (பேரூராட்சி) மற்றும் கன்னியாகுமரி (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

சட்டமன்ற தேர்தல் ஆண்டுவெற்றி பெற்ற வேட்பாளர் கட்சிவாக்கு விழுக்காடு (%)
2016 சா. ஆஸ்டின் திமுக 43.34
2011[2] கே. டி. பச்சமால் அதிமுக 48.22
2006 என். சுரேஷ்ராஜன் திமுக 50.05
2001 என். தாளவாய் சுந்தரம் அதிமுக 51.32
1996 என். சுரேஷ்ராஜன் திமுக 43.63
1991 எம். அம்மாமுத்து அதிமுக 60.14
1989 கே. சுப்பிரமணிய பிள்ளை திமுக 34.65
1984 கே. பெருமாள் பிள்ளை அதிமுக 54.05
1980 எசு. முத்துக் கிருஷ்ணன் அதிமுக 47.58
1977 சி. கிருஷ்ணன் அதிமுக 33.32
1971 கே. ராஜா பிள்ளை திமுக
1967 பி. எம். பிள்ளை இந்திய தேசிய காங்கிரசு
1962 பி. நடராசன் இந்திய தேசிய காங்கிரசு
1957 டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை சுயேட்சை
(தோவாளை-அகஸ்தீஸ்வரம்)
(திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றம்) 1954
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை
பி.தானுலிங்கநாடார்.
பிரஜா சோசலிஸ்ட் கட்சி
இந்திய தேசிய காங்கிரசு
(தோவாளை-அகஸ்தீஸ்வரம்)
(திருவாங்கூர்-கொச்சி சட்டமன்றம்) 1952
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை
ஏ.சாம்ராஜ்
இந்திய தேசிய காங்கிரசு

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,39,238 1,39,861 37 2,79,136

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1570 %

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 19 சூலை 2015.
  2. 2011 இந்திய தேர்தல் ஆணையம்
  3. "AC wise Electorate as on 29/04/2016". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 21 மே 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.