போடிநாயக்கனூர் (சட்டமன்றத் தொகுதி)
போடிநாயக்கனூர் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- போடிநாயக்கனூர் தாலுகா
- தேனி தாலுகா (பகுதி)-கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம், தாடிச்சேரி, தப்புக்குண்டு, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி, பூமலைக்குண்டு மற்றும் ஜங்கால்பட்டி வருவாய்க் கிராமங்கள், பழனிசெட்டிபட்டி (பேரூராட்சி) மற்றும் வீரபாண்டி (பேரூராட்சி),
- உத்தமபாளையம் தாலுகா (பகுதி) பொட்டிபுரம், சங்கரபுரம், பூலாநந்தாபுரம், மற்றும் புலிகுத்தி வருவாய்க் கிராமங்கள், குச்சனூர் (பேரூராட்சி) மற்றும் மார்க்கையன்கோட்டை (பேரூராட்சி).[1]
வெற்றி பெற்றவர்கள்
சட்டமன்ற தேர்தல் ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
2016 | ஓ. பன்னீர்செல்வம் | அதிமுக | |
2011[2] | ஓ. பன்னீர்செல்வம் | அதிமுக | 56.69 |
2006 | எஸ். இலட்சுமணன் | திமுக | 43.86 |
2001 | எஸ். இராமராஜ் | அதிமுக | 49.94 |
1996 | ஏ. சுடலைமுத்து | திமுக | 51.26 |
1991 | வெ. பன்னீர்செல்வம் | அதிமுக | 62.98 |
1989 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 54.41 |
1984 | கே. எஸ். எம். இராமச்சந்திரன் | இ.தே.கா | 61.00 |
1980 | கே. எம். எஸ். சுப்பிரமணியன் | அதிமுக | 59.77 |
1977 | பி. இராமதாஸ் | அதிமுக | 41.12 |
1971 | எம்.சுருளிவேல் | திமுக | |
1967 | எஸ்.சீனிவாசன் | இந்திய தேசிய காங்கிரசு | |
1962 | ஏ.எஸ்.சுப்பராசா | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | ஏ.எஸ்.சுப்பராசா | இந்திய தேசிய காங்கிரசு |
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
1,27,456 | 1,29,928 | 13 | 2,57,397 |
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
1966 | % |
முடிவுகள்
மேற்கோள்கள்
- "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 25 சூலை 2015.
- 2011 இந்திய தேர்தல் ஆணையம்
- "AC wise Electorate as on 29/04/2016". இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு (29 ஏப்ரல் 2016). பார்த்த நாள் 11 மே 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.